பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

முஸ்லிம் வர்த்தகர்களை ஓட ஓட விரட்டித் தாக்கிய பிள்ளையான் குழு உறுப்பினர்கள்
Wednesday, 28 May 2008

மட்டக்களப்பில் வியாழன் 22 05 08 அன்று  பிள்ளையான் குழுவினருக்கும் காத்தான்குடி முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட பதற்றமான சு10ழ்நிலையைத் தொடர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் மட்டக்களப்பில் வைத்து பிள்ளையான் குழுவினரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.  இது பற்றி மேலும் தெரியவருவதாவது

மேலும் படிக்க…
 
சோதியா படையணி துணைத்தளபதியின் வீரவணக்க நிகழ்வு: தேசியத் தலைவரின் துணைவியார் பங்கேற்பு
Wednesday, 28 May 2008

சோதியா படையணியின் துணைத்தளபதி லெப்.கேணல் செல்வியின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பங்கேற்று வித்துடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

மேலும் படிக்க…
 
கிழக்கு இனக்கலவரத்திற்கு மகிந்தவே காரணம்: சோமவன்ச
Wednesday, 28 May 2008

நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அரச தலைவர் மகந்த ராஜபக்ச, கிழக்கில் இனக்கலவரத்திற்கு தூபமிட்டு மக்களை பலிக்கடாக்களாக்கியுள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
கிழக்கில் அனைத்துலக தொண்டர் அமைப்புக்களின் பணிகள் இடைநிறுத்தம்
Wednesday, 28 May 2008

கிழக்கு மாகாணத்தில் தற்போது தோன்றியுள்ள பதற்றமான சூழ்நிலைகளைத் தொடர்ந்து அங்கு தமது பணிகளை இடைநிறுத்துவதற்கு அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க…
 
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான விசாவுக்குப் பலத்த கட்டுப்பாடு
Sunday, 25 May 2008

சர்வதேசத்  தன்னார்வத் தொண்டு  நிறுவனங்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் கடுமையான விசா நடைமுறைகளை விதிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் படிக்க…
 
துறைமுக அதிகாரசபையில் பாரிய நிதி மோசடி
Sunday, 25 May 2008

இலங்கைத் துறைமுக அதிகாரசபையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக ராவய செய்தித் தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
சிறிலங்காவின் கேவலமான பக்கத்தை மறைத்து வந்த மனித உரிமைகள் சபை உறுப்புரிமையும் பறிபோய் உள்ளது: "லக்பி
Sunday, 25 May 2008

சிறிலங்கா அரசின் கேவலமான தோற்றப்பாட்டை மறைத்து வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கான உறுப்புரிமையும் தற்போது பறிபோய் உள்ளது. எம்மால் அதனை தக்கவைக்க முடியவில்லை. எனவே நாம் எங்கு போகின்றோம்? என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
இலங்கை வெளியேறியமை குறித்து மனித உரிமை பேரவை மகிழ்ச்சி!
Saturday, 24 May 2008
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை உறுப்புரிமை இழந்தமையானது ஐக்கிய நாடுகள் சபையின் வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மகிழ்ச்சி
அடைந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
 
சுண்டிக்குளம் பகுதியில் கிபிர்த்தாக்குதல் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
Saturday, 24 May 2008

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படைக்குச்சொந்தமான கிபிர் வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளன.

மேலும் படிக்க…
 
சோதியா படையணியால் மணலாறு முன்நகர்வு முயற்சி முறியடிப்பு: 5 படையினர் பலி- ஆயுதங்கள் மீட்பு
Saturday, 24 May 2008

மணலாறில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். படைக்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
விடைபெற்றார் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்
Friday, 23 May 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள், போராளிகள், தாயக மக்கள், உலகத் தமிழினம் விடைகொடுக்க மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் தாய் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..