பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English

viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையானே கிழக்கின் முதலமைச்சர்
Thursday, 15 May 2008

முஸ்லிம் அமைச்சர்களின் வேண்டுகோளை நிராகரித்து பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க…
 
கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கத்தின் "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகள்: ஜெகான் பெரேரா
Thursday, 15 May 2008

கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கமானது "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகளை மேற்கொண்டது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டில் சிறிலங்காவின் சமாதானப் பேரவைத் தலைவர் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையில் சாடியுள்ளார்.

மேலும் படிக்க…
 
கருணாவின் மீது இலங்கை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்
Thursday, 15 May 2008

கருணா, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால், அவர் மீது இலங்கையின் சட்டமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான பேச்சாளர் கேஹிலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
வன்னிப்போரின் செல்நெறி கண்டு குழம்பிப்போயுள்ள சிங்கள ஆட்சியாளர்கள்: "விடுதலைப் புலிகள்"
Thursday, 15 May 2008

வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
கருணா மீது போர் குற்றத்தை சுமத்தும் வாய்ப்பை பிரித்தானியா நழுவவிட்டுள்ளது
Thursday, 15 May 2008

பிரித்தானிய அரசாங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்;படும் கருணாவுக்கு எதிராக போர் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
மணலாற்றில் 60 மில்லியன் ரூபாவில் 600 வீடுகளுக்கு பதுங்குழிகள் அமைக்க சிறீலங்கா அரசாங்கம் முடிவு
Thursday, 15 May 2008

மணலாற்றில் 60 மில்லியன் ரூபா செலவில் பதுங்கு குழிகளை அமைக்கும் திட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. மணலாறு ஜனகபுர, எதாவெட்டுனுவெல, ஆகிய எல்லைப்புற சிங்களக் குடியேற்றக் கிராமங்களிலேயே இப் பதுங்கு குழி அமைக்கும் திட்டம் முன்னேடுக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க…
 
58 ஆம் ஆண்டுக் கலவரத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும்: இளங்குமரன
Thursday, 15 May 2008

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக உள்ளோம்: சிறிலங்கா அரச தலைவர்
Wednesday, 14 May 2008

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
திருமலை தாக்குதல் பொருளாதாரத்தின் மீது வீழ்ந்த அடி: "த பொட்டம்லைன்"
Wednesday, 14 May 2008

திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பெட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை தமிழ்மக்கள் நிறைவேற்றியுள்ளனர்: பா.அரியநேத்திரன்
Wednesday, 14 May 2008

கிழக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க…
 
புலிகளின் தலைவரை அழிக்கும் நோக்கத்தை எமது படையினர் நெருங்கியுள்ளனர் - பிரதமர்
Wednesday, 14 May 2008

எந்தடிவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாது என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..