பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு
Monday, 12 May 2008

மட்டக்களப்பை அதிரவைத்த துப்பாக்கி வேட்டுக்கள்

இன்று இரவு மட்டக்களப்பு நகரில்; மட்டக்களப்பில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும் சுடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
திருமலை கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை கட்டியமைத்தவர் லெப். கேணல் கடாபி: கேணல் சூ
Monday, 12 May 2008

திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு: "லக்பிம"
Monday, 12 May 2008

திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
திருகோணமலை துறைமுகப்பகுதியில் இருந்து போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. - கடற்படை
Monday, 12 May 2008

திருகோணமலை துறைமுக கடற்பரப்பில் இருந்து கடற்படையினர் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளி என சந்தேகிக்கப்படுபவரின் உடல்பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
கிழக்கில் ஜனநாயகப் படுகொலை
Monday, 12 May 2008

ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு.

மேலும் படிக்க…
 
பட்டம் பதவி உயர்வில் பாரிய முறைகேடு: சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
Monday, 12 May 2008

போர்க்களத்தில் பணியாற்றிய சிறிலங்காப் படையினருக்கு வழங்கப்படும் படைத்துறை பட்டம் மற்றும் பதவி உயர்வு விடயங்களில் தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடைப்பிடிக்கும் முறையற்ற போக்கினால் மூத்த அதிகாரிகள் சீற்றம் கொண்டுள்ளதாக இராணு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
மாகாண முதலமைச்சர் பிள்ளையானா? ஹிஸ்புல்லாஹ்வா? முறுகல் வலுக்கிறது
Monday, 12 May 2008

கிழக்கு மாகாணசபைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் முதலமைச்சர் நிலைக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது – பெர்னாட் குணதிலக்க
Monday, 12 May 2008

2006ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தின் காரணாமக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவிவந்த உறவில் துரதிஷ்டவசமாக சற்று விரிசல் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பெர்னாட் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இலங்கையர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல் என்கிறது உலக உணவுத்திட்டம்
Monday, 12 May 2008

சுமார் ஒரு மில்லியன் இலங்கையர்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்குவதில் பல்வேறு சிக்கல்களை உலக உணவுத் திட்டம் எதிர்நோக்கி வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
அரசாங்கம் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்
Monday, 12 May 2008

கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் அரசாங்கம் எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை விரைவில் வெளிப்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடிதான் கப்பல் தகர்ப்பு: இளந்திரையன்
Sunday, 11 May 2008

திருகோணமலையில் எதிரிக்குப் பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..