பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்திரட்டும் பணி தீவிரம்
Tuesday, 24 June 2008

சிறிலங்கா இராணுவத்திற்கு ஆட்திரட்டும் பணி தென்பகுதியில் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

மேலும் படிக்க…
 
ஈழத்தமிழ் சிறுவர்கள் அடிமை தொழிலாளர்களாக தமிழக நலன்புரிநிலையங்களில்
Monday, 23 June 2008

தமிழகத்தில் உள்ள நலன்புரி நிலையங்களில், அடிமைத் தொழிலாளிகள் போன்று ஈழத்தமிழ் சிறுவர்கள் நடத்தப்படுகின்றனர்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு: மூன்று காவல்துறையினர் பலி: ஒருவர் காயம்
Monday, 23 June 2008

இன்று மாலை ஆயித்தியமலை பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரது காவல்நிலை பகுதி ஒன்றில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் படிக்க…
 
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டு
Monday, 23 June 2008

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க…
 
சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும்: பா.நடேசன்
Monday, 23 June 2008

சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
ஒலிக்கண்ணிவெடி வெடித்ததில் இரத்மலான விமான நிலையத்தில் பரபரப்பு
Monday, 23 June 2008

இன்று காலை இரம்மலான விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட ஒலிக்கண்ணிவெடியில் கட்டாக்காலி விலங்கு ஒன்று சிக்கியதால் பெரும் சத்தத்துடன் வெடியோசை உணரப்பட்டது.

மேலும் படிக்க…
 
சிகிச்சை பெற்று வந்த படைச்சிப்பாய் மரணம்
Monday, 23 June 2008

மன்னார் அடம்பன் மோதலில் படுகாயமடைந்த படைச்சிப்பாய் நேற்று கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

மேலும் படிக்க…
 
இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத விநியோக முனைப்பு
Monday, 23 June 2008

இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத உடன்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவினதும் பாகிஸ்தானினதும் நட்பை இலங்கை பெற்றுவிடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுவதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞரைக் காணவில்லை
Monday, 23 June 2008

யாழ்ப்பாணம் அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தமிழ் இளைஞரை கடந்த ஒருவாரமாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிவலிங்கம் யோகதாஸ் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க…
 
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா ஐ.தே.கவின் பாதுகாப்புப் பேச்சாளராக நியமனம்
Monday, 23 June 2008

ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராக மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 18 படையினர் பலி- 31 பேர் காயம்- 3 உடலங்களும் படைப்பொரு
Sunday, 22 June 2008

வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..