பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலமாகும்: பா.நடேசன்
Wednesday, 15 October 2008

 இலங்கையில் சிங்கள தேசத்துக்கு உதவுவதைவிட தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலமாகும்- எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு இந்தியா உதவ முன்வர வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
தமிழ்நாட்டில் மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு
Wednesday, 15 October 2008

தமிழ் நாட்டில் ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இன அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
பேராறு பாலம் சிறீலங்காப் படையினரால் குண்டு வைத்துத் தகர்ப்பு
Tuesday, 14 October 2008

சிறீலங்காப் படையினரால் பேராறு பாலம் வெடிகுண்டு பொருத்தப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் - ஒட்டிசுட்டான் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேராறு மேலாக அமைந்துள்ள பாலமே சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் --இயக்குனர் சீமான் ஆவேசம்
Tuesday, 14 October 2008

இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் படிக்க…
 
இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்
Tuesday, 14 October 2008

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் படிக்க…
 
பாலம் உடைந்ததால் வன்னி உணவுத் தொடரணி நடுவழியில் நிறுத்தப்பட்டது
Tuesday, 14 October 2008

வன்னிக்கான இரண்டாவது தொகுதி உணவுப் பொருள்களை ஏற்றிச்சென்ற லொறிகள் பாதை சீரின்மையால் நடுவழியில் இடைநிறுத்தப்பட்டன. 

மேலும் படிக்க…
 
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது பொறிவெடித் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்
Tuesday, 14 October 2008

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மணலாறில் படையினரின் முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 19 படையினர் பலி; 35 பேர் காயம்
Monday, 13 October 2008

முல்லைத்தீவு மாவட்டம்  மணலாறில்  தண்ணிமுறிப்புக்குளம் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.. இத்தாக்குதலின்போது 19 படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க…
 
சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள்.
Monday, 13 October 2008

சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும்.

மேலும் படிக்க…
 
'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பல் உடைகிறது.
Monday, 13 October 2008



இந்திய புலனாய்வுத்துறையால் இயக்கப்படும் 'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பலின் லண்டனில் செயற்படும் கும்பல், ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா பிரிவுடன் இணைய உள்ளதாக ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன

மேலும் படிக்க…
 
25 லொறிகளில் வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது
Monday, 13 October 2008

விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக 25 லொறிகளில் சுமார் 300 மெட்ரிக் தொன் எடையுடைய நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
 

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..