|
Saturday, 23 September 2006 |
 இலங்கைக்கும், நோர்வேக்குமான இரு தரப்பு உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைதி முயற்சிகளில் நோர்வே நீடிக்க வேண்டும் என்றும் நோர்வேப் பிரதமரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளமைக்கு ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
|
|
மேலும் படிக்க…
|