|
Monday, 18 September 2006 |

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் படையினரால் இன்று அதிகாலை முதல் நண்பகல் 12மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
காலையில் யாழ் எவ்.எம் ஊடாக வலிகாமம் மேற்குப் பகுதியில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படமாட்டாது எனவும் 513வது படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்குச்சட்டம் அமூல் செய்யப்பட்டுள்ளதாகவும் நன்பகல் 12.00மணிவரை ஊரடங்குச் சட்டம் அமூலில் இக்குமெனவும்; அறிவிக்கப்பட்டது.
|
|
மேலும் படிக்க…
|