பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் அரசையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் சந்திப்பர்.- எரிக் சொ
Wednesday, 13 September 2006
சிறிலங்கா அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்கள் சம்பந்தப்பட்ட இரு தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
இலங்கை போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் புதிய தலைவர் லான்ஸ் ஜொஹான் சொல்பேக் வன்னி வருகை.
Wednesday, 13 September 2006
இலங்கை போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின்  புதிய  தலைவர் லான்ஸ் ஜொஹான் சொல்பேக் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று வன்னி செல்லவுள்ளார். 
மேலும் படிக்க…
 
வவுனியாவில் கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் 17பொதுமக்கள் காயம்.
Wednesday, 13 September 2006
வவுனியா இறைச்சிக் கடைப்பகுதியில் இன்று காலை 10.50மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலின் போது ஒரு பெண் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளார்கள். 
மேலும் படிக்க…
 
மட்டக்களப்பு வழைச்சேனைப் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை.
Wednesday, 13 September 2006
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இன்று சிறிலங்காப் படையினரால் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 
மேலும் படிக்க…
 
வவுனியாவில் இறைச்சிக் கடைக்கு கைக்குண்டு வீச்சு: 17 பொதுமக்கள் காயம்
Wednesday, 13 September 2006
வவுனியா சந்தைப் பகுதியிலுள்ள கோழி இறைச்சிக் கடைக்கு இன்று புதன்கிழமை காலை 10:50 மணியளவில் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
யாழில் 2 வயது குழந்தை.தந்தை சுட்டுப் படுகொலை
Wednesday, 13 September 2006
யாழ்ப்பாணத்தில் 2 வயது குழந்தை மற்றும் அக்குழந்தையின் தந்தை ஆகியோரை வெள்ளை வான் குழுவினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
யாழில் 10 ஆயிரம் குடும்பங்கள் இடப்பெயர்வு
Wednesday, 13 September 2006
அண்மைய மோதல்களினால் யாழ்ப்பாணத்திலிருந்து மொத்தம் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று என்று யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
திருகோணமலைநோக்கி மக்கள் கப்பல் பயணம் - இராணுவம் காடைத்தனம்
Wednesday, 13 September 2006
குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று கப்பல் மூலம் திருகோணமலைக்கு  நள்ளிரவு அழைத்துச்செல்லப்படவுள்ளனர் இதற்காக இன்று அதிகாலை 6மணியிலிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் யாழ் சிவில் நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் கூடினர். பெருந்திரளான மக்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்த மக்கள் கூட்டத்தினரை படையினர் காடைத்தனமாக தாக்கினர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளாகினர்..
மேலதிக விபரம் விரைவில்...
 
பருத்தித்துறையில் இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணப் பொருட்கள்
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
ருத்தித் துறை பிரதேச செயலாளர் பிரிவில் - இடம்பெயர்ந்தவர்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேசசெயலர் இ.வரதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
யாழில் நிவாரணப்பொருட்கள் கறுப்புச் சந்தையில் வியாபாரம்
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
பாண் உற்பத்திக்காக யாழ் மாவட்டத்திலுள்ள பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவை ஒரு சில பேக்கரிகள் அதிகரித்த விலையில் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
பருத்தித்துறையில் இளைஞர்கள் கடத்தல்
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
ருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களைக் காணவில்லையென அவர்களது உறவினர்களால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 111 112 113 114 115 116 117 118 119 120 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..