|
Thursday, 07 September 2006 |
|
நேற்று இரவுமுதல் பலாலியில் இருந்தும் யாழ் கோட்டை மற்றும் கரையோர பகுதிகளில் இருந்து புலிகளின் கட்டுப்பாடு பகுதியை நோக்கி தொடர்மோட்டார் எறிகனை மற்றும் மோட்டார்தாக்குதல் சத்தங்களால் யாழில் பல் இடங்கள் அதிர்கின்றன. குண்டுகள் யாழில் சில இடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளது என்ற வதந்திகளும் பரவி வருகின்றமையால் மக்கள் அச்ச உணவுடன்ச் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். |