பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பாதுகாப்பு நிலைவரம்
Sunday, 02 July 2006

இராணுவத் தலைமையில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள தற்கொலைத்தாக்குதல்    பன்னிப்பிட்டிய பகுதி தாக்குதலுக்கு தெரிவு செய்யப்பட்டது எதற்காக? வடக்கு - கிழக்கு இன்று முழு அளவிலான போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தென்பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா?இதுதான் இன்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் எழுப்பப்படும் மிகப்பெரும் கேள்வியாகும்.

மேலும் படிக்க…
 
அதிகரிக்கும் கடத்தல் சம்பவங்கள்
Sunday, 02 July 2006

* இயக்கத்துக்கு ஆள் திரட்டும் கருணா குழுவின் முயற்சி.... மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுக்களினால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவம் அதிக ரித்து வருகின்றது. பாடசாலை மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. கல்வி வளமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க…
 
பாலா' சொல்ல முற்பட்டது என்ன?
Sunday, 02 July 2006

* இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நக ரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க…
 
செங்கலடியில் இராணுவத்தினரால் இளைஞர் சுட்டுக்கொலை
Saturday, 01 July 2006

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இளைஞர் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
மன்னாரில் மீனவரை கடலில் மூழ்கடித்த கடற்படையின் கொடூரம்
Saturday, 01 July 2006

மன்னாரில் கைது செய்த மீனவர் ஒருவரை கடலில் மூழ்கடித்துக் கொலை செய்த கொடூ ரச் சம்பவத்தை சிங்களக் கடற்படை நடத்தியுள்ளது. மன்னார் பேசாலை பகுதியில் கரிசல் பாடு கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15-க்கும் மேற்பட்ட படகுகளில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மன்னார் நகரிலி ருந்து 12 கிலோ தொலைவு வடமேற்கில் கரிசல்பாடு கிராமம் உள்ளது.

மேலும் படிக்க…
 
கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குள் இளைஞர் சுட்டுக்கொலை
Saturday, 01 July 2006

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்குள் அடையாளம் தெரி யாத நபரொருவரினால் இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்ல ப்பட்டுள்ளார்.கொல்லப்பட்டவர் கொழும்பு - 12 ஐச் சேர்ந்த மொகமட் பாயின் (வயது 33) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
சிறிலங்கா அரசுடன் நேரடி பேச்சுக்கள் இல்லை -விடுதலைப் புலிகள்.
Saturday, 01 July 2006

சிறிலங்கா அரசுடன் நேரடி பேச்சுக்கள் நடத்த விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்ததாக வெளியாகிய செய்திகளை விடுதலைப் புலிகள் முற்றக மறுத்துள்ளனர்.  

மேலும் படிக்க…
 
தொண்டமானாறில் இரு மீனவர்களை காணவில்லை
Saturday, 01 July 2006

யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களைக் காணவில்லை என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.தொண்டமானாறு வடபகுதி கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்களும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் படிக்க…
 
தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி பெரும் பங்காற்றும்
Saturday, 01 July 2006

தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி பெரும் பங்காற்றும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க…
 
முருங்கனில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை.
Saturday, 01 July 2006

இன்று காலை 9.30மணியளவில் அருக்கண்டல்ப்பகுதியில் அமைந்துள்ள படையினர் முருங்கன் சிலாவத்தை வீதியில் ஓரமாகநின்ற ஆலமரம் ஒன்றில் ஏறி இருந்த இளைஞர் மீது படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர் இதன்போது இளைஞர் அவ்விடத் திலேயே உயிரிழந்தார்.இதன் பின்னர் அப்பகுதியில் நின்ற ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பல த்த துப்பாக்கிச்சூடுகளை பிரயோகித்தனர் வேட்டுச்சத்தங்களினால் பீதியடைந்த மக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 
எமது போராட்டத்துக்கு தமிழகம் உதவ வேண்டும் - கேணல் சூசை
Friday, 30 June 2006

எமது போராட்டத்திற்கு தமிழகம் உதவ வேண்டும் என்று புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் "நக்கீரன் 'ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது:

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..