பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

செப் 11 தாக்குதலை அமெரிக்கா முன்னரே அறிந்திருந்தது
Thursday, 09 March 2006

கடந்த 2001 ம் ஆண்டு செப் 11 அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலை அமெரிக்கர்கள் முன்கூட்டியே அறிந்திருந்ததாக சுவீடன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
அகதிகளாக வந்த 45 பேர் கடலில் மூழ்கி மரணம்.
Wednesday, 08 March 2006

ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருவதற்காக புறப்பட்ட 46 அகதிகள் ஆபிரிக்கா கனேரி தீவுகளை அண்டிய பகுதியில் கடலில் மூழ்கி மடிந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மார்ச் 8 இன்று உலகப் பெண்கள் தினம்.
Wednesday, 08 March 2006

இன்று உலகம் முழுவதும் உலகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் 1906 ம் ஆண்டு ஆண்களும் பெண்களும் சமம் என்ற பிரகடனம் முதல் முதலாக டென்மார்க்கில் செய்யப்பட்டது. 1908 ம் ஆண்டு பெண்கள் தேசிய தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

மேலும் படிக்க…
 
அபாய எச்சரிக்கை!
Wednesday, 08 March 2006

வவுணதீவில் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது தாக்குதல் நடத்தியமை பாரதூரமான விடயமாகும் என்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் ஹொக்லண்டின் அறிவிப்பு ஒரு அபாய எச்சரிக்கை மணி போன்றதாகும்.

மேலும் படிக்க…
 
உளவாளிகள் அவதானம் (பாகம் 3)
Tuesday, 07 March 2006

மேலும்,கிழக்கில் அதாவது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு S.T.Fயினரின் பொறுப்பதிகாரியாக இஸ்ரேலின் மொசாட்டின் நேரடியாக இராணுவப்பயிற்சியும், புலனாய்வு பயிற்சியும் பெற்ற வீரதுங்கா என்வர் 1985 காலப்பகுதியில் கடமையாற்றினார். இந்த அதிகாரி மட்டக்களப்பு கொடுவாமடு என்ற இடத்தில் கண்ணி வெடித்தாக்குதலில் பின்னர் கொல்லப்பட்டார்.ஆனால் இறக்கும் வரை இந்த அதிகாரி தமிழ்மக்களுக்கு இழைத்த கொடுமையோ அளப்பரியது.

மேலும் படிக்க…
 
சூப்பர் கொம்யூட்டர் ஜேர்மனியில் வெளியானது.
Tuesday, 07 March 2006

ஜேர்மனி நேற்று தனது சூப்பர் கொம்யூட்டரை முதல் தடவையாக பாவனைக்கு விட்டது. இப்போது பாவனைப்படுத்தப்படும் கணினிகளைவிட இது 15.000 மடங்கு பகாசுர வேகத்தில் இயங்கும் சக்தி வாய்ந்தது. இது ஐ.பி.எம் மின் புளு ஜீன் இயந்திரத்தில் இயங்குகிறது.

மேலும் படிக்க…
 
சமாதானமா? ஒட்டுப் படைகளா? தெற்குத் தீர்மானிக்க வேண்டும்
Tuesday, 07 March 2006

இரண்டில் ஒன்று முடிவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இலங்கை அரசு.
இனிமேலும் விலாங்கு போல பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டுவது மாதிரி இரட்டை வேடம் போடும்போக்கை அரசு தொடரமுடியாது

மேலும் படிக்க…
 
ஏன் மாறினேன்?வைகோ சொல்வது இது தான்!
Tuesday, 07 March 2006

அவமானப்படுத்தியும் வந்ததால் வேறு வழியின்றி, சுயமரியாதையைக் காக்க விலகல் முடிவை எடுக்க வேண்டியதாயிற்று என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பின் செய்தியாளர்களிடம் அணி மாற்றம் குறித்து மிக விளக்கமாகவே பேசினார் வைகோ. அதன் சுருக்கத்தை நேற்று தந்தோம். அந்தப் பேட்டியின் முழு விவரம்:

மேலும் படிக்க…
 
ஆஸ்கர் விருதுகள்: சிறந்த படம் 'கிராஷ்'
Tuesday, 07 March 2006

புரோக் பேக் மவுண்டென் படம்தான் சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் செல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஆஸ்கர் தேர்வுக் குழு நினைத்ததோ வேறு. சுயாதீனமாக, குறைந்த பொருட்செலவில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இனத் துவேஷம் பற்றிய கதைக்கரு கொண்ட கிராஷ் என்ற படம் விருதைத் தட்டிச் சென்றது.

மேலும் படிக்க…
 
கட்டாரில் நடந்தது என்ன?
Monday, 06 March 2006

நாடு திரும்பும் கருணா ஆதரவாளர்கள் புலிகளுடன் மீண்டும் இணைவு!
"கருணா குழு உறுப்பினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல், கட்டாரில் சம்பவம்" என்ற தலைப்புடன் அண்மையில் வெளிவந்த சில சிங்களப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கருணா குழுவைச் சேர்ந்தவரான `குருவி' எனப்படுபவர் கட்டாரில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாகவே சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன.

மேலும் படிக்க…
 
ஜெனீவா வாக்குறுதியை அரசு நிறைவேற்றுமா?
Sunday, 05 March 2006

துணைப்படைகளின் ஆயுதக் களைவு விடயத்தில் அரசு செய்யப்போவது என்ன?ஜெனீவாப் பேச்சில் வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றுமா? இது தான் இன்றைய மிகப்பெரும் கேள்வியாகும். ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் ஒரு நிலை, பேச்சில் இன்னொரு நிலை, அங்கிருந்து நாடு திரும்பியதும் வேறு நிலையென்ற நிலைப்பாட்டில் அரசு இருப்பதால், ஜெனீவாப் பேச்சில் வழங்கிய வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவாகவேயுள்ளது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..