|
Wednesday, 01 February 2006 |
|
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது
உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன். |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 30 January 2006 |
|
புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு! * போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம்
நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 25 January 2006 |
|
சீலிடப்பட்ட பெட்டி வேண்டுமா? உயிரோடு பிள்ளைகள் வேண்டுமா?: சிறிலங்கா அரசியல்வாதிகளின் நலன்களுக்கான உங்கள் பிள்ளைகளை இராணுவத்தின் இணைத்து பலிகொடுப்பதை நிறுத்தி அவர்களை இராணுவத்திலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள் என்று சிங்கள மக்களுக்கு பொங்கியெழும் மக்கள் படை வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 25 January 2006 |
|
http://www.tamilunge.dk/ |
|
|
Tuesday, 24 January 2006 |
|
* தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது
நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன. |
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 12 January 2006 |
|
கோண்டாவிலில் 04.12.2005 அன்று நடந்த கிளைமோர் தாக்குதலின் பின் மக்களிடம் ஒரே பரபரப்பு போர் தொடங்கிவிட்டதா? அல்லது நாளை போர் தொடங்குமா? கடும்போக்காளர்; அல்லவா ஜனாதிபதி மகிந்தர்! சரி மகிந்தர் சும்மா இருந்தாலும், இனவாத கும்பலான ஜே.வி.பி, கெலஉறுமய விடுவார்களா? நோர்வே தூதரகத்தின் முன் அன்நாட்டுக்கொடியை எரித்த வீராதிதீரர் அல்லவா அவர்கள். இவர்கள் அடங்கினாலும் போரில் இருதடவை காயப்பட்ட ஒரேயோரு இராணுவத்தளபதி எனவும், கடும் போக்காளர் எனவும் சிங்கள இனவாதிகளால் புகழப்படும் லெப். ஜெனரல் சரத்பொன்சேக விடுவார தமிழர் மீது போரை ஏவிவிடமாடடார்?
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 09 January 2006 |
|
சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்!
போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 08 January 2006 |
உங்களது கைகளுக்குள் கை;குண்டையோ அல்லது துப்பாக்கி யையோ திணித்து விட்டு புலியெனக் கூற முற்படும் சிங்கள நயவஞ்சக இனவெறிப்படைகளின் கொட்டத்தை அடக்க புயலாகப் புறப்படுங்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டப் பொங்கி எழும் மக்கள் படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 30 December 2005 |
|
தமிழ் இளைஞர்கள் தமக்குப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அதாவது விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் எழுந்துள்ளது. சிங்களப் படைகளால் கேவலமாக குதறப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பை நோக்கிச் செல்வது என்பது இயல்பான, சரியான செயற்பாடாகும். இவ்வாறு யாழ்ப்பாண பொங்கியெழும் மக்கள் படை தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 30 December 2005 |
|
சென்னையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரகடனம் இலங்கை அரசுக்கு இராணுவ ரீதியிலான எவ்விதமான உதவியும் செய்யக் கூடாது என்று இந்திய மத்திய அரசை ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.
இராணுவத் தளவாடங்களை விற்பது உள்பட போர்ப் பயிற்சி அளிப்பது, வானூர்;தி மற்றும் கடற்படை தளங்களைப் புதுப்பித்துத் தருவது போன்ற எந்தவிதமாக உதவியையும் வழங்க கூடாது என கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கி. வீரமணி முன்மொழிந்தார். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கரவொலி எழுப்பி தீர்மானத்தை வழிமொழிந்தனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 27 December 2005 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தின் அண்மை காலமாக இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு போர் நிறுத்தம் அமுலில் உள்ள போது. பொதுமக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இம்மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் நோக்கிவருகின்றார்கள். மாவட்டத்தின் இராணுவக்கட்டுபாட்டு பகுதிகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண்டுவருகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையில் பொதுமக்கள் நம்பிக்கை வைத்து தமது இயல்பு வாழ்;க்கை திரும்ப வேண்டும் என எதிர்பார்கள் உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் சிறந்த முறையில செயல்படுத்தப்பட வேண்டும் என மிகவும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. பாடசாலைகள் கோயில்கள் மற்றும் பொதுகட்டடம் போன்றவற்றில் உள்ள இராணுவத்தினர் அகல வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 121 122 123 124 125 126 127 128 129 130 அடுத்த > கடைசி >>
|