பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

"வான் தாக்குதல் மூலம் புலிகளின் கட்டளைப்பீடத்தை அழித்துவிட முடியாது"
Sunday, 05 October 2008

வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே இது அவர்களுக்கு பொருந்தப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
வன்னி மக்களை அச்சுறுத்தும் புதிய குண்டுகள், தினக்குரல்
Sunday, 05 October 2008

http://img296.imageshack.us/my.php?image=0...08016001ja2.jpg

 
வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் பிள்ளையான் பங்கேற்பு
Saturday, 04 October 2008

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பிள்ளையான்குழுவின் தலைவருமான  பிள்ளையான் பங்குபற்றியுள்ளார்.

 

மேலும் படிக்க…
 
மீண்டும் திறக்கப்படும் கிழக்குப் பல்கலைக்கழகம்
Saturday, 04 October 2008

கடந்த ஒன்டரை மாதங்களாக மூடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி என்.பத்மாநாதன் தெரிவித்தார். 

மேலும் படிக்க…
 
வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 5 பேர் பலி; 10 பேர் காயம்
Saturday, 04 October 2008

வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
புலிக்காய்ச்சல் ( யூ டுயூப்), புலிக்காய்ச்சல் ( யூ டுயூ)
Friday, 03 October 2008
http://www.yarl.com/forum3/index.php?showtopic=44890
 
புலிகளின் புதிய பல்குழல் ஏறிகணை செலுத்தி- படைகள் கிலி
Friday, 03 October 2008

மேலும் படிக்க…
 
த.ம.வி.புலி உறுப்பினர் சுட்டுகொலை
Friday, 03 October 2008

வியாழக்கிழமை பிற்பகல் 5.45 மணியளவில் மட்டகளப்பு மாவட்ட Thannamunei church. அருகில்
இலங்கை துணைப்படை தமிழீழ மக்கள் விடுதலைப்புலி உறுப்பினர் மீது மோட்டர் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க…
 
யூனிசெஃப் அலுவலகம், பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் மீதும் வான்குண்டுத் தாக்குதல்
Friday, 03 October 2008

கிளிநொச்சி கணேசபுரத்தில் உள்ள யுனிசெஃப் அலுவலகம் அதன் அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனம் என்பனவும் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிந்தும் சேதமாகியும் உள்ளன.

மேலும் படிக்க…
 
யாழ். கொக்குவிலில் 3 படையினர் காயம்
Friday, 03 October 2008

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிப்பாகள் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க…
 
திருமலையில் கிளைமோர் தாக்குதல்: 2 கடற்படையினர் காயம்
Friday, 03 October 2008

திருகோணமலை உப்புவெளி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..