பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

2ம் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் குலதுங்க நியமனம்.
Tuesday, 27 June 2006

சிறீலங்காவின் இராணுவத் தலைமையகத்தின் இரண்டாம் கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல்  பரமிகுலதுங்கா இடத்திற்கு புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு நியமிக்கப்பட்டவர் மேஐர் ஜெனரல் D.V.S.Y.குலதுங்க என்ற இராணுவ் தளபதியே லெப். ஜெனரல் பரமி குலதுங்கவின் இடத்திற்கு நியமனம் பெற்றதாக சிறீலங்கா படைத்துறைச் செயலகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
கருணாநிதியுடன் கைகோர்க்க விடுதலைப் புலிகள் தயார்
Tuesday, 27 June 2006

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணா நிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க…
 
இராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தற்திற்குரிய நிகழ்வு – அன்ரன் பாலசிங்கம்
Tuesday, 27 June 2006

இராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வு எனவும் அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் என்.டி.ரி.வி என்ற இந்திய செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
பெற்றோல் தாங்கியில் குண்டைப் பொருத்தி வந்த தாக்குதலாளி
Tuesday, 27 June 2006

மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவின் மீது தாக்குதலை நடத்திய தாக்குதலாளி வந்த உந்து ருளியின் பெற்றோல் தாங்கியிலேயே குண்டு பொருத்தப்பட்டிருந்திருக்கலாம் என கூறப்படு கிறது.இதில் சுமார் 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க…
 
ஐந்து போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள்
Tuesday, 27 June 2006

தமிழீழ கடற்பரப்பில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் வீரச்சாவடைந்த ஐந்து போரா ளிகளின் விவரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டு ள்ளனர்.அவை வருமாறு:

மேலும் படிக்க…
 
அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது!
Tuesday, 27 June 2006

மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி வழிவதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம்களு க்கும் அகதிகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாம் நிரம்பிவிட்டது.

மேலும் படிக்க…
 
அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது!
Tuesday, 27 June 2006

மண்டபம் அகதிகள் முகாம் நிரம்பி வழிவதால் மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம் களு க்கும் அகதிகள் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர். இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாம் நிரம்பிவிட்டது.

மேலும் படிக்க…
 
ஈ.பி.டி.பி உறுப்பினர் மீது ஆரியகுளம் சந்தியில் சூடு.
Tuesday, 27 June 2006

யாழ். ஆரியகுளம் சந்திக்குச் சமீபமாக பலாலிவீதி 2ஆம் ஒழுங்கையில் நேற்று மாலை 6.55 மணியளவில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யாழ். மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்தார்.

மேலும் படிக்க…
 
திருகோணமலையில் 4 பேரை காணவில்லை
Tuesday, 27 June 2006

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அரசகட்டுப்பாட்டு இடமான கிளி வெட்டி பகுதியில் 3விவசாயிகளை திங்கட்கிழமை காலை முதல் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
வெளிநாட்டு மற்றும் பொது நலவாய அலுவலகம் எச்சரிக்கை
Tuesday, 27 June 2006

சிறிலங்கா அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலி போராளிகளுக்கு இடையிலான யுத்த நடவெடிக்கைகள் இலங்கையில் பரந்து காணப்படுவதால் வெளிநாட்டு மற்று ம் பொதுநலவாய அமைச்சு சுற்றுலா பயணிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க…
 
தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள்
Tuesday, 27 June 2006
விடைகொடு எங்கள் நாடே.... பனைமரக் காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமோ? புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது.
மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..