பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஓஸ்லோப் பேச்சு தோல்வியா? யாருக்கு?
Saturday, 17 June 2006

கடந்த மாதம் 8, 9 ஆம் நாட்களில் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவே அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் உண்மையில் ஒஸ்லோப் பேச்சுக்கள் தோல்வியா? யாருக்கு தோல்வி? விடுதலைப் புலிகளை பொறுத்தவரை ஒஸ்லோப் பேச்சுக்கள் எதிர்பார்த்தபடி வெற்றியாகவே முடிந் துள்ளது.

மேலும் படிக்க…
 
கிழக்குத் தீமோர் தருகின்ற வரலாற்றுப் பாடம்!
Saturday, 17 June 2006

கிழக்குத் தீமோரின் குழுமங்களுக்கிடையிலான கலவரங்கள் பற்றிய ஒரு நோக்காகவும் அந்நாட்டின் வரலாற்றுப் பின்னணி பற்றியதாகவும் இக்கட்டுரை அமைகின்றது. இன்று கிழக்குத் தீமோரின் தேசிய பாதுகாப்புத்துறையை அந்நாட்டின் ஜனாதிபதி யனானா குஸ் மாவா தனது முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க…
 
யுத்த நிறுத்தத்தின் எதிர்காலம் சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்ததே
Saturday, 17 June 2006

இலங்கையில் யுத்த நிறுத்தத்தின் எதிர்காலமானது சிறிலங்கா அரசாங் கத்தைப் பொறுத்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

மேலும் படிக்க…
 
ஈ.பி.டி.பி முக்கியஸ்தரின் படுக்கை அறையில் கிளைமோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
Friday, 16 June 2006

வாழைச்சேனை ஈ.பி.டி.பி ஒட்டுப் படை அலுவலகத்தின் பொறுப்பாளரை இலக்கு வைத்து வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிய ளவில் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலையம் தெரிவிக்கின்றது. இந்த அலு வலகத்தின் பொறுப்பாளர் சிவா என்பவரை இலக்கு வைத்து அவர்களின் உறுப்பினர் ஒரு வரால் இக்கிளைமோர் அவரின் படுக்கையறையில் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவி க்கப் படுகின்றது.குறித்த நேரத்தில் வெடிக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கிளைமோர் குண்டு செய லிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்துள்ளார்கள். பொறுப்பாளர் இதன் மூலம் மயிரி ழையில் தப்பியுள்ளார்

 
யாழில் செல்போன் குண்டு வெடித்து இளம் பெண் காயம்
Friday, 16 June 2006

யாழ். செல்போனில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இளம் பெண் படுகாய மடை ந்தார்.யாழ். வெலிங்டன் திரையரங்க சந்திப் பகுதி ஸ்டாலின் வீதியில் சிறீதர் திரைய ரங்கில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கும் சிறிலங்கா இராணுவத்தின் 512 ஆம் படையணி முகா முக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு இச் சம்ப வம் நடந்தது செல்போனை அந்தப் பெண் இயக்க முற்பட்டபோது அதில் பொருத்த ப்ப ட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அப்பெண் அடை யாளம் காண ப்படவில்லை. யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப் பெண் ணுக்கு சிறி லங்கா காவல்துறையினர் கடும் பாதுகாப்பு அளித்துள்ளனர் செல்போன் குண்டு தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின

 
விமானங்களை நோக்கி விடுதலைப் புலிகளால் விமான எதிர்ப்பு தாக்குதல்.
Friday, 16 June 2006

வன்னியில் இன்று இரண்டாவது தடைவையாகவும் சிறீலங்கா படையினரின் மிக் - 29 ரக விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளன.இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு தாக்குதலைத் தொடுத்துள்ளது.ஆறுதடவைகள் குண்டுகளை வீசியாதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை இன்று காலையும் மாலையும் கிபிர் மற்றும் மிக் ரக வீமானங்கள் குண்டு வீச்சி ஈடுபட்ட போது விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்புப் பிரிவினரால் விமானங்கள் நோக்கி விமான எதிர்ப்புத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் சிறிலங்கா வான்படையினர் உயரப் பறப்புக்களை மேற்கொண்டதோடு வட்டமிட்டுச் சென்றுள்ளன.

 
மட்டக்களப்பில் ஒட்டுப்படையினர் மூவர் கைது: மற்றொருவர் மரணம்.
Friday, 16 June 2006
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் ஆழ ஊடுருவிச் சிறிலங்காப்படைப் புலனாய்வுத்துறையுடன் தாக்குதலில் ஈடுபட்டுவந்த ஒட்டுப்படையைச்சேர்ந்த முக்கிய மூன்று நபர்கள் விடுதலைப்புலிகளால் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொருவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் கருணாகுழுவைச்சேர்ந்த வாசு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மற்றுமொரு ஒட்டுக்குழுவான ஈ.பி.எல்.ஆர்.எப் துரை ரட்ணத்துடன் சேர்ந்தியங்கி பின்னர் கருணாகுழுவுடன் இணைந்துகொண்டு செயற்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க…
 
கிளிநொச்சி, முல்லைத்தீவில் காலை கிபிர் தாக்குதல்
Friday, 16 June 2006
சிறிலங்கா வான்படை கிபிர் குண்டு வீச்சு விமானம் இன்று காலை கிளிநொச்சி, முல்லைத் தீவு வான்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. காலை 6:20 மணிக்கு ஆரம்பித்து பரவலாக குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது. நேற்று நள்ளி ரவு இப்பகுதிகளை வேவு விமானம் ஒன்று நோட்டமிட்டு சென்றிருந்தது.
 
இறந்தவர்களின் மரணசடங்குகள் இன்று ஒரே இடத்தில்
Friday, 16 June 2006

அநுராதபுரம் கெப்பித்திக்கொல்லாவையில் பயணிகள் பேரூந்தொன்று கிளெமோர் குண்டு த்தாக்குதலுக்கு இலக்கானதால் மரணமடைந்த 64 பொதுமக்களின்  இறுதிக்கிரியைகள் இன்று கெப்பித்திக்கொல்லாவ பொதுமயானத்தில் அரசாங்க செலவில் நடைபெறுகின்றது. இந்த சம்பவத்தில் மரணமுற்ற பொதுமக்கள், தல்கஸ்வௌ, யக்காவௌ, கனுசுஹவௌ, நிக்கவௌ அல்மில்லாவெட்டிய ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்களின் இறுதிக்கிரிகைகளைச் கெப்பித்திக்கெல்லாவயில் ஒரேஇடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இராணுவத்தை மீட்க வந்தோர் சுட்டுக்க
Friday, 16 June 2006

மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு தாக்குதலை நடத்தியோர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.தாக்குதல் நடத்தியோரை மீட்க வந்த ஒருவர் கொல்லப் பட்டுள்ளார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சிறிலங்கா முடிவு
Friday, 16 June 2006

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல,தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான அரசியல் மற்றும் இராணுவ அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றார்.

 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..