பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஜெனீவாவில் விடுத்த அறிக்கைக்கான அரசாங்கத்தின் பதில்
Monday, 12 June 2006

இலங்கை அரசாங்கத்துக்கும் எல்ரீரீஈ இனருக்குமிடையில் 2006 பெ;பரவரி 22-23ஆம் திகதி களில் ஏற்டுத்திக்கொள்ளப்பட்ட இணக்காப்பாடுகளின் அமுலாக்கம் பற்றி 2006 ய+ன் 04ஆம் தேதியிடப்பட்டு வெளியிடப்பட்ட இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை பற்றி இலங்கை அரசாங்கம் அதன் கவலையைத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
சுவிஸ் நினைவு வணக்கக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள்
Monday, 12 June 2006

சுவிஸ் சூரிச் நகரில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் றமணன், தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி ஆகியோரின் நினைவு வணக்கக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வணக்கம் செலுத்தி யுள்ளனர்.இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆரம்பமானது.

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளுடன் சர்வதேச தமிழ்ச் சட்ட வல்லுநர்கள் சந்திப்பு
Monday, 12 June 2006

நோர்வே தலைநர் ஒஸ்லோவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் சர்வதேச தமிழ்ச் சட்ட வல்லுநர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இந்த உயர்மட்ட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்றது.விடுதலைப் புலிகளின் சார்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் தலைமையில் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், சர்வதேச சட்ட ஆலோசகர் வி.உருத்ரகுமாரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் - படைச்சிப்பாய் பலி
Monday, 12 June 2006

வவுனியா பாரதிபுரம் பகுதியில வீதிச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டுடிருந்த இராணுவ த்தினர் மீது இன்று காலை 08.00 மணியளவில் இனம்தெரியாதோரால்  மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒரு சிப்பாய் படுகாயமடைந்துள்ளார்.  இச்சம்வத்தில் பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ள தாக தெரியவருகிறது.

 
கலைஞர் மீண்டும் தமிழினத்திற்கு துரோகம்!
Sunday, 11 June 2006

கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

மேலும் படிக்க…
 
இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது புலிகளின் துணைப் படையின் கட்டளைத் தளபதி
Sunday, 11 June 2006

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள தேசம் புரிந்துவரும் படுகொலைகளை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தமிழீழ தேசிய துணைப் படையின் வட போர்முனை கட்டளைத் தளபதி லெப். கேணல் அக்பர் தெரிவித்தார்.முகமாலை, கிளாலி களமுனை போராளிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன் உலர் உணவு வகைகளையும், பரிசுப் பொருட்களையும் போராளிகளுக்கு அன்பளிப்பு செய்தனர்.

மேலும் படிக்க…
 
ஒஸ்லோவில் கிடைத்த பட்டறிவு
Sunday, 11 June 2006

ஒஸ்லோ சந்திப்பு பயன்தராமல் முடிவுற்றிருக் கும் சூழ் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிலைமை யைத் தெளிவாக விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றது.இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தின் தற் போதைய புற நிலையை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின் றது அந்த அறிக்கை.

மேலும் படிக்க…
 
ஒஸ்லோ தோல்விக்கு காரணம் யார்?
Sunday, 11 June 2006

பாதுகாப்பு நிலைவரம்

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்த தடையின் பலாபலன் ஒஸ்லோ சந்திப்பில் உணரப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதான முயற்சிகளைத் தொடர இந்த சர்வதேச சமூகம் உருப்படியாக எதுவுமே செய்யாத நிலையில் யுத்தத்தை தொடங்க இவர்கள் காரணமாயிருக்கப் போவது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை மூலம் பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க…
 
மன்னாரில் நடந்த அராஜகம்! அச்சத்தில் உறைந்து போன மக்கள்
Sunday, 11 June 2006

மன்னாருக்கு தென்கிழக்கே சுமார் 15 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வங்காலை பத்தாம் வட்டாரம் தோமஸ்புரி கிராமத்தில் ஒரு இளம் குடும்பத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் அவர்களது இரு பச்சிளம் குழந்தைகளும் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்தோ அல்லது நீதித்துறையிடமிருந்தோ ஒரு போதும் `உண்மையான நீதியை' எதிர்பார்க்க முடியாது.

மேலும் படிக்க…
 
போர் நிறுத்த உடன்பாடு தோல்வியடைந்தால் மாற்று உபாயம் என்ன?
Sunday, 11 June 2006

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை, காலவதி யாகும் சூழலை நோக்கி அது நகர்வதை சமகால கள நிலவரங்கள் மெய்ப்பட வெளிப்ப டுத்துகின்றன. மூன்று வருடங்கள் நிறைவடைந்த போதும் அதில் குறிப்பிடப்பட்ட விடய ங்களை அமுலாக்கம் செய்வதில் சிறிலங்கா அரசு காட்டி வரும் முரண்பாடான நடவடிக்கைகள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
திருநெல்வேலிச் சந்தையில் கைக்குண்டு வெடிப்பு: 9 பொதுமக்கள் காயம்
Sunday, 11 June 2006

மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒன்பது பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்கள் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 131 132 133 134 135 136 137 138 139 140 அடுத்த > கடைசி >>


© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..