|
Tuesday, 02 May 2006 |
|
புத்தளம் மாவட்டத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 83 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆராச்சிக்கட்டு, சிலாபம், மாரவில, வென்னப்புவ, தன்கொடுவ மற்றும் நாத்தாண்டியா ஆகிய பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய 2 பெண்கள் உள்ளிட்ட 83 பேரை சிறப்புத் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்துள்ளனர். |
|
மேலும் படிக்க…
|