பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

"கொழும்பினதும் கிழக்கு மாகாணத்தினதும் பாதுகாப்பினை முறியடிப்பதே புலிகளின் திட்டம்"
Wednesday, 01 October 2008

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றின் பாதுகாப்புக்களை ஆட்டங்காண வைப்பதே தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நோக்கம் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
கிளிநொச்சி கனகாம்பிகைக்குள மக்கள் குடியிருப்பு மீது வான்குண்டு வீச்சு: இருவர் பலி! 13 பேர் காயம்
Wednesday, 01 October 2008

கிளிநொச்சியில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 

மேலும் படிக்க…
 
உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களை கொல்ல மகிந்த முயற்சி - மூன்று சிறுவர்கள் காயம்!!
Wednesday, 01 October 2008

ஒரு நாட்டின் சிறார்கள் அந்த நாட்டின் எதிர்கால உரிமையாளர்கள்.அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு பிரயத்தனமும் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க ஊன்றுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் படிக்க…
 
ஆனையிறவை கைப்பற்றுவதே படையினரின் முக்கிய நோக்கம்
Tuesday, 30 September 2008

nerudal_warயாழ்ப்பாண முற்றுகை அல்லது யாழ்ப்பாணத்திற்கான போர் என்பது கடந்த ஐந்து நூற்றாண்டுகளிலும் ஏறக்குறைய ஒரே அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க…
 
வன்னேரிக்குளம், ஆன்டான்குளத்தில் படையினர் ஐவர் பலி, 19 பேர் காயம்
Tuesday, 30 September 2008
கிளிநொச்சி வன்னேரிக்குளம், மற்றும் ஆன்டான்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
கந்தளாய் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் : படையினர் நால்வர் பலி
Tuesday, 30 September 2008
திருகோணமலை கந்தளாய் உள்ள காவலரண் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
மணலாறில் ஆறுமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 6 படையினர் பலி; 20 பேர் காயம்
Tuesday, 30 September 2008
மணலாற்று களமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். லோ உட்பட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் படிக்க…
 
கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலி
Tuesday, 30 September 2008

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

மேலும் படிக்க…
 
இந்தியாவின் பாணியில் தடுப்பரண்களை அமைத்துள்ள புலிகள்
Tuesday, 30 September 2008

விடுதலைப் புலிகள் வன்னிப் போர்முனைகளில் இந்திய இராணுவத்தின் பாணியில்  ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களினால் இலங்கை இராணுவம் தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனை சந்தித்தார்-மஹிந்த
Tuesday, 30 September 2008

nerudal_27_09_08_kili_01ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் படிக்க…
 
“புலிகளின் வலிந்த தாக்குதல் எப்பொழுது?”
Tuesday, 30 September 2008

nerudal_paathukaappu_nilavaramவன்னிக் களம் தொடர்ந்தும் அதிர்ந்து கொண்டிருக்கின்றது. பூநகரியை இலக்காகக் கொண்டு படையினர் புறப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் நம்பப்பட்டாலும், தற்பொழுது கிளிநொச்சியை நோக்கி படையினர் தமது கவனத்தை திருப்பியுள்ளனர்.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..