|
Sunday, 21 September 2008 |
|
இந்திய மத்திய அரசின் ஆலோசனைபடி உலக நிறுவனங்கள் வன்னியில் இருந்து வெளியேற்றபட்டன என்று தெரியவருகிறது. இந்திய மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலில் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய தூதுவராலயத்தின் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் தமது தகவல் சேகரிப்பாளர்களுக்கு இடையான திடீர் சந்திப்பு கொழும்பின் புற நகர் பகுதிகளில் நடைபெற்றிருந்தது.
|
|
மேலும் படிக்க…
|