பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள்: தமிழினி
Friday, 22 August 2008

தமிழ் மக்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு
Monday, 18 August 2008

கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க…
 
தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் – இராமநாதன்
Monday, 18 August 2008

இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒபாமா குரல் கொடுப்பார் என அமெரிக்கத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய செயற்பாட்டாளர் ரஞ்சன் இராமநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி்; 20 பேர் படுகாயம்
Monday, 18 August 2008

முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருபதுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
புலிகளிடம் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுவது படைகளிலிருந்து இராணுவம் தப்பியோடும்!
Monday, 18 August 2008

விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரை படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் வன்னிப் போரில் தோல்வியைத் தழுவி வருவதால் அவர்கள் இறுதிக்கட்டத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த முயல்வார்களென கடந்த வாரம் கருணா கூறியிருந்தார்.

மேலும் படிக்க…
 
மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
Monday, 18 August 2008

ராமேஸ்வரம்: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி அட்டூழியம் செய்துள்ளது இலங்கை கடற்படை.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கொழும்பு சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் குறைந்தபாடில்லை.

மேலும் படிக்க…
 
வன்னியில் சகல முனைகளிலும் தாக்குதல்கள் தீவிரம்
Monday, 18 August 2008

வன்னியின் சகல முனைகளிலும் கடும் தாக்குதலை ஆக்கிரமிப்பாளர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவரும் அதே வேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபாகளை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஐ.நா அமைப்புகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் செல்வதை முடிந்த வரை தவிர்க்குமாறு அவற்றுக்கு படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க…
 
அம்பாறையில் சிறிலங்காப் படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி- நால்வர் படுகாயம்
Monday, 18 August 2008

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பகுதியில் சிறிலங்காப் படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு!
Sunday, 17 August 2008

திரு. கலைஞர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு!

karunanithi028

மேலும் படிக்க…
 
வவுனியாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 11 படையினர் பலி- 19 பேர் காயம்
Sunday, 17 August 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? “லக்பிம” ஆய்வு
Sunday, 17 August 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்தத்தில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவார்களா? என்பது குறித்து இன்றைய “லக்பிம’ நாளேடு ஆராய்ந்துள்ளது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..