பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

புலிகளின் தாக்குதல் அச்சம்: யாழில் சரத் பொன்சேகா
Wednesday, 18 June 2008

யாழ்ப்பாண குடாநாடு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப்போவதாக எழுந்துள்ள அச்ச நிலையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சென்றுள்ளார்.

மேலும் படிக்க…
 
பேச்சுக்கு சிறிலங்கா அரசு விதித்த நிபந்தனையை விடுதலைப் புலிகள் நிராகரிப்பு
Wednesday, 18 June 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வந்தால் தான் சமாதானப் பேச்சு என்று சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் விடுத்திருந்த அறிவிப்பை அடியோடு நிராகரித்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போரில் தாம் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
களமுனைப் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் உலர் உணவுகள்
Tuesday, 17 June 2008

களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஆர்வத்துடன் தற்போது அவற்றினை வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்க…
 
வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் மீது தாக்குதல்
Tuesday, 17 June 2008

யாழ். வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்த 33-க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கலங்கள் நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன.

மேலும் படிக்க…
 
பயங்கரவாத தடுப்புப் பிரிவில் கிளிநொச்சி ஆசிரியர்கள்
Tuesday, 17 June 2008

கிளிநொச்சி தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க…
 
இத்தாலி பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்ப சிறிலங்கா தூதரகம் முயற்சி
Monday, 16 June 2008

இத்தாலியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்பும் முயற்சியில் அந்நாட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
தாயக விடுதலைக்காக இதுவரை காலமும் 21051 மாவீரர்கள் வித்தாகியுள்ளனர்
Monday, 16 June 2008

தாயக விடுதலைக்காக இதுவரைகாலமும் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. இதில் 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் முதல் 2008ம் மே மாதம் வரையும் 21051 மாவீரர்கள் தமிழீழ விடுதலைக்காக வித்தாகியுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது குண்டுத் தாக்குதல்: 12 பேர் பலி- 20 பேர் காயம்
Monday, 16 June 2008

வவுனியா நகரில் உள்ள சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 12 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் கடற்கரும்புலிகள் உடைப்பர்: கடற்புலிகளின
Monday, 16 June 2008

சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி  விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
பிரித்தானிய உயர்ஸ்தானிகரகப் பாதுகாப்பு அலுவலகம் மூடப்படவுள்ளது
Monday, 16 June 2008

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பாதுகாப்புப் பிரிவு விரைவில் மூடப்படவுள்ளது. எனினும் இலங்கையுடனான பாதுகாப்புத் தொடர்பான உறவுகள் தொடர்ந்தும் வதிவிட அலுவலகம் இல்லாமலேயே தொடரும் எனப் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
புலிகளின் குரலின் செய்மதி ஒலிப்பினை நிறுத்த சிறிலங்கா அரசு முயற்சி
Monday, 16 June 2008

சேர்பிய நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் ஒலிபரப்புச் செய்யப்படும் புலிகளின் குரலின் ஒலிபரப்புச் சேவையினை நிறுத்தும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க…
 
இன்னும் வேறு சில…
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>


© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..