நெருடல்.கொம்
இலங்கை அரசாங்கம் தமிழர் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஜோன் மேர்பி அவுஸ்திரேலிய பா.உ
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழர் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 19 பேர் படுகாயம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.
தேசியத் தலைவரின் திட்டத்தினை சிங்களப் படைகள் உரிய நேரத்தில் கற்றுக்கொள்ளும்: மன்னார் கட்டளைத் தளபதி
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறிலங்காப் படையினர் கற்றுக்கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வரவேண்டாமென்று தமிழர்களைத் தான் கோரியமை நியாயமே என்கிறார் மனோகணேசன் - வெள்ளவத்தைக் கைது
சார்க் மாநாட்டின்போது கொழும்பு கடற்பரப்பில் 3 இந்திய யுத்தகப்பல்
சார்க் உச்சி மாநாட்டின் பொழுது, கொழும்பு கடற்பரப்பில் மூன்று யுத்த கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு, இந்தியா திட்டமிட்டுள்ளது.
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ன
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பலத்தை வெளிப்படுத்துகின்றன புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் நிகழ்வுகள்: பா.நடேசன்
பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக வவுனியாவில் சரத் பொன்சேகா
வன்னிக் களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார்.
வவுனியா பாலமோட்டையில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 8 படையினர் பலி- 24 பேர் காயம்
வவுனியா பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் பலியானதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எதிரியைவிடவும் எமது தாக்குப் பிடிக்கும் திறன் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமார
கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.