பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English

viiravanakkam-nerudal-small2
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 19 பேர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 02 July 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதியில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் 12 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் படிக்க…
 
இலங்கை அரசாங்கம் தமிழர் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஜோன் மேர்பி அவுஸ்திரேலிய பா.உ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 02 July 2008

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழர் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
தேசியத் தலைவரின் திட்டத்தினை சிங்களப் படைகள் உரிய நேரத்தில் கற்றுக்கொள்ளும்: மன்னார் கட்டளைத் தளபதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 30 June 2008

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறிலங்காப் படையினர் கற்றுக்கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
சார்க் மாநாட்டின்போது கொழும்பு கடற்பரப்பில் 3 இந்திய யுத்தகப்பல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 30 June 2008

சார்க் உச்சி மாநாட்டின் பொழுது, கொழும்பு கடற்பரப்பில் மூன்று யுத்த கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு, இந்தியா திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
கொழும்புக்கு வரவேண்டாமென்று தமிழர்களைத் தான் கோரியமை நியாயமே என்கிறார் மனோகணேசன் - வெள்ளவத்தைக் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 30 June 2008

"வடக்கு கிழக்கு மக்கள் கொழும்புக்கு வருவதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும்' என்று நான் முன்னர் கூறிய கூற்றின் நியாயத்தைக் கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தையில் கண்மூடித்தனமாகப் பலர் கைது செய்யப்பட்டமையும் , தலைநகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் வகை, தொகையின்றி இடம்பெறும் ஆட்கடத்தல்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

மேலும் படிக்க…
 
தமிழ் மக்களின் பலத்தை வெளிப்படுத்துகின்றன புலம்பெயர் தமிழர்களின் பொங்கு தமிழ் நிகழ்வுகள்: பா.நடேசன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 27 June 2008

பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக வவுனியாவில் சரத் பொன்சேகா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 27 June 2008

வன்னிக் களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 27 June 2008

சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணிப் போராளிகளுக்கு மதிப்பளிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008

மன்னார், மணலாறு களமுனைகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணியின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க…
 
பல்கலைக்கழக பிக்குமார் சங்கத்தினரின் மீது கண்ணீர் குண்டுப் பிரயோகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008

பல்கலைக்கழகங்களின் பிக்குமார் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டு கலைக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகம் வரையறையின்றி மூடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இப்பேரணி இடம்பெற்றது.

மேலும் படிக்க…
 
அம்பாறையில் பொறிவெடியில் சிக்கி இரு சிறப்பு அதிரடிப்படையினர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியில் உள்ள நேற்று புதன்கிழமை படை நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரே பொறிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 15 / 2460

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..