பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 20.11.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
கொழும்பில் தமிழ் மாணவர்கள் வரவு : உற்றுநோக்கும் புலனாய்வுப் பிரிவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் வரவுகள் பற்றி சிறீலங்கா புலனாய்வுக் குழுவொன்று நாளாந்தம் கண்காணித்து வருவதாக,  கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் படிக்க…
 
ராஜபக்ஷே பிரதர்ஸ்! இலங்கையை இயக்கும் டீம்!--விகடன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

நவம்பர் மாதத்தை மகிந்தா ராஜபக்ஷேவால் மறக்க முடியாது. அவர் பிறந்த மாதம், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மாதம். உறக்கத்திலும் விழிப்பிலும் அவர் நெஞ்சில் நிழலாடும் பிரபாகரன் பிறந்த மாதமும் இதுவே!

மேலும் படிக்க…
 
சிறிலங்கா அரசின் குட்டு வெளிப்பட்டு விட்டது- நன்றி அடோப் போட்டோசொப் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

பரந்தன் பூநகரிப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் 200 மீற்றர் நீளமான விமான ஓடு தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் முதல்

http://www.defence.lk/img/20081120_07.jpg

மேலும் படிக்க…
 
அக்கரைப்பற்றில் இரு இளைஞர்கள் கருணா குழுவினரால் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
நற்றைய மோதல்களில் மட்டும் 250க்கு மேற்பட்ட படையினர் பலி-ஐ.தே.க எம்.பி தயாசிறி ஜயசேகர தகவல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் படிக்க…
 
சிறிலங்கா படையினரின் தடையால் இரண்டு நாள் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

வன்னியில் இருந்து நோயாளர் காவு வாகனத்தினை ஓமந்தை சோதனை நிலையம் ஊடாக வவுனியாவுக்கு நேற்று செல்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்ததன் காரணமாக இரண்டு நாளே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

மேலும் படிக்க…
 
மாவீரர்களின் ஈகத்தால் நகரும் தமிழர்களின் போராட்டம்: கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் காவலரண் மீது தாக்குதல்: அதிரடிப் படையினர் இருவர் பலி! இருவர் காயம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் காவலரண் ஒன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
தமிழர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் சிங்கள காவற்துறையினர்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் படிக்க…
 
பிரபாகரனின் மனநிலை! களம் கண்டவரின் ஸ்பெஷல் பேட்டி! --நக்கீரன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008
லங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 1 - 15 / 3128

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..