|
Wednesday, 30 July 2008 |
|
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 29 July 2008 |
|
ஈரானுடன் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி வருவதனால் அதற்கான படைத்துறை உதவிகளை நிறுத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 29 July 2008 |
|
இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவரின் சடலம் இன்று பி எப் - எல் ரீ ரீ ஈ எனப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் படை மீட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 29 July 2008 |
|
கப்பல் மூலம் யாழ் குடாநாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள், காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்துப் படையினரால் சூறையாடப்பட்டு வருகின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
இலங்கைப் படையினரது ஆக்கிரமிப்பு நடடிக்கைகளால் ஏற்பட்ட சொத்தழிவு, மற்றும் இடப்பெயர்வுகள் காரணமாக, துணுக்காய் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு 14 கோடி ரூபா சொத்திழப்பு ஏற்பட்டுள்ளது
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
யால வன சரணாலயப் பகுதியில் சிறீலங்கர் படையினர் 6 பேரை வன பரிபாலன அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 சிறீலங்காப் படையினரும் படையில் இருந்து தப்பியோடிவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட பத்து நாள் போர் நிறுத்தம் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வகையான பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
பனாகொடை இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பனாகொடை இராணுவ முகாமின் துணிகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்புக்கென இந்தியாவின் இரு யுத்தக் கப்பல்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பபட்டுள்ளன. ஐ.என்.ஸ். ரண்வீர் மற்றும் ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இரண்டு யுத்த கப்பல்களே இலங்கைக் கடற்பரப்பின் வெளியே நிலையெடுத்து உள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 28 July 2008 |
|
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டைப் பகுதி ஊடான சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 106 - 120 / 2658 |