|
Thursday, 17 July 2008 |
இன்று தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும் இராமேஸ்வரம் மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசின் வாயிலாகப் பாதுகாப்பு வழங்க ஆவன செய்வதாக முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழியினை அடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 17 July 2008 |
|
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தளம்பலைச் சமாளிக்கும் முகமாக, இலங்கை வங்கியிடமிருந்து 54 பில்லியன் ரூபாய்களை மேலதிகப் பற்றாகப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 17 July 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 17 July 2008 |
|
களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 17 July 2008 |
|
நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என
அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம் 25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 16 July 2008 |
|
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் அதரிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் சபை தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 16 July 2008 |
| மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
|
மட்டக்களப்புக்கு வடக்காக ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக வீடமைப்புதிட்டத்தில் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் இந்த புதைகுழியை கண்டுபிடித்துள்ளனர்.
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 16 July 2008 |
ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை தமது அமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 16 July 2008 |
|
சிறீலங்கா படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகள் காரணமாகப் பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 16 July 2008 |
|
இந்தியாவின் பின்புலத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவியளிக்கத் தயார் என தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 16 July 2008 |
|
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாவதை நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என் வரதராஜன் தமிழக முதல்வர் கருணாநிதியை நேரடியாகச் சந்தித்து வலியுத்தியுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 121 - 135 / 2631 |