பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
இலங்கைச் செய்திகள்

சிங்களத்தின் பெரும்போருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்ளை அழைக்கிறார் வைகோ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும் சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
அம்பாறையில் கிளைமோர்த் தாக்குதல்: மூன்று படையினர் பலி! ஒருவர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

அம்பாறையில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க…
 
தமிழ் மக்களை ஒளிப்பதிவு செய்தமை பாரந்தூரமான விடயம் என உயர் நீதிமன்றம் அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

முகத்துவாரத்தில் விசாரணைக்கென சிறி லங்கா காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் தனித்தனியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டமை பாரதூரமான விடயம் என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து சட்டமா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் குழுவே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க…
 
தோல்வியில் முடிந்த கொமாண்டோத் தாக்குதலில் பலியானோருக்கு பதவி உயர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவுக்கு கடந்த வாரம் ஊடுருவ முயற்சித்த சிறிலங்காவின் கொமோண்டோப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் பலியான படையினருக்கு அந்நாட்டு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க…
 
ஒட்டுக்குழுவின் தலைவி நாளை அரச அனைத்துக்கட்சி மாநாட்டில் பங்கேற்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

சிங்கள அரசு மேற்குலகத்தினை ஏமாற்றும் நாடகமான இனப்பிரச்சினைத்தீர்வுக்காகன அனைத்துக்கட்சி மாநாடு மீண்டும் நாளையதினம் கூடவுள்ளது.  

மேலும் படிக்க…
 
மனித உரிமைகளுக்கு பெரும் சவாலாக சிறீலங்கா - சேரா லுட்போர்ட் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

மனித உரிமைகளுக்கான பெரும் சவாலாக சிறீலங்கா திகழ்வதாக, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சேரா லுட்போர்ட் கூறியுள்ளார். இலண்டன் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில்,

மேலும் படிக்க…
 
சுமார் மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்தியப் பிரதம மந்திரிக்கும் அநத நாட்டின் அதிகாரிகளுக்கும்  பாதுகாப்பளிக்கும் வகையில் மூவாயிரம் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன

மேலும் படிக்க…
 
வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ள “பாஸ்” அனுமதி முறை கொழும்பிலும் அமுலாகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

எதிர்வரும் சார்க் மாநாட்டின் பாதுகாப்பைக் கருதி  கொழும்பி;ன் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கும் ஆட்கள் மற்றும் வாகனங்களுக்கு விசேட பாஸ் அனுமதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க…
 
தமிழ்நாடு, மத்திய அரசுகள் துரோகம், நாளை பாரிய போராட்டம் - மங்கையற்செல்வன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களுக்கு தமிழ்நாடு, மத்திய அரசுகள் பாரிய துரோகம் இழைத்து வருவதாக, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

மேலும் படிக்க…
 
சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 13 July 2008

சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின்  ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 136 - 150 / 2631

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..