|
Monday, 03 November 2008 |
|
புத்தளம் கற்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 93 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 03 November 2008 |
|
விடுதலைப் புலிகளை அவ்வளவு விரைவில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என இந்திய மத்திய அரசாங்கம், இலங்கைக்குத் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 03 November 2008 |
|
மட்டக்களப்பு,வந்தாறு மூலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் காரியாலயத்தின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எண்மர் காயமடைந்ததாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 03 November 2008 |
|
அம்பாறை கல்முனை ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து இன்று அப்பகுதியில் துக்க தினம் அனுஸ்ட்டிக்குமாறு ஆயுதக்குழுவினர்களினால் வர்த்தகர்கள் மிரட்டல் கல்முனை பொதுச்சந்தியிலிருந்து பாண்டிருப்பு வரையிலான தமிழர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு துக்க தினம் அனுஸ்ட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் படையில் இணைந்து கொள்ளக்கூடிய வகையில் இரண்டு வார கால பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குபட்ட குருந்தையடி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 4 கருணா குழுவினர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
வான்புலிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
பாபநாசம் கோவிலில் விடுதலைப்புலிகளை அழிக்க ராஜபக்சே மைத்துனர் யாகம் நடத்தியதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பெரியப்பா மகள் நிருபமா. இவர் கொழும்பு எம்.பி.யாக உள்ளார்.இவரது கணவர் திருக்குமர நடேசன்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
இலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் மோதல்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 02 November 2008 |
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிவில் உரிமைகள் பறிபோகக்கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 151 - 165 / 3133 |