பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் நாராயணனனும் ராஜினாமா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008

இந்தியா இதுவரை பார்த்ததிலேயே மிக மட்டமான தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார்.

மேலும் படிக்க…
 
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் மாவீரர் நாள் நடைபெற்றது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மாவீரர் தினத்தை எவ்வித தடைகளுமின்றி அனுஷ்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க…
 
மூன்று தன்னார்வு நிறுவனங்களை நாட்டைவிட்டு வெளியேற்ற திட்டம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008
அரசாங்கத்தின் உரிய நடைமுறைகளை பின்பற்றாமை காரணமாக குறைந்தது மூன்று தன்னார்வு நிறுவனங்களை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
ஈழப்பிரச்சனை: கலைஞருக்கு பிரதமர் கடிதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் நாள்தோறும் கொலை – நேற்றிரவும் 4 பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008
மட்டக்களப்பு களுவாங்சிக்குடி குருமன்வெளிப் பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 9.30 அளவில் இவரது வீட்டிற்குச் சென்ற இனம்தெரியாத ஆயுததாரிகள் வெளியில் அழைத்து இவர்மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது சிறிலங்கா வான் தாக்குதல் - குழந்தைகள் உட்பட மூவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 30 November 2008
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் உள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது சிறிலங்கா வான்படை சர்வதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணி (கிளெஸ்ரர்) ரக குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 29 November 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்டப் பிரிவினரால் மாவீரர் நாள் சிறப்பாக நடத்தியுள்ளன. இரு வேறு வனப்பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் 500க்கும் அதிகமான பொதுமக்கள் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 29 November 2008

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்காப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 500க்கு அதிகமான பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 29 November 2008

இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
வன்னியில் வான் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மூவர் பலி, 18 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 29 November 2008

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீது சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் சிறார்கள் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் மேலும் இருவர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 29 November 2008

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மற்றுமொரு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 166 - 180 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..