பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

அக்கரைப்பற்றில் இரு இளைஞர்கள் கருணா குழுவினரால் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் கருணா குழுவினரால் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
நற்றைய மோதல்களில் மட்டும் 250க்கு மேற்பட்ட படையினர் பலி-ஐ.தே.க எம்.பி தயாசிறி ஜயசேகர தகவல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

முகமாலை,கிளாலி பிரதேசங்களில் பாதுகாப்பு படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று இடம்பெற்ற மோதலில்களில் மட்டும் 250 படை வீரர்கள் கொல்லப்பட்டரென குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் படிக்க…
 
சிறிலங்கா படையினரின் தடையால் இரண்டு நாள் பச்சிளம் குழந்தை பரிதாப மரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 21 November 2008

வன்னியில் இருந்து நோயாளர் காவு வாகனத்தினை ஓமந்தை சோதனை நிலையம் ஊடாக வவுனியாவுக்கு நேற்று செல்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதி மறுத்ததன் காரணமாக இரண்டு நாளே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

மேலும் படிக்க…
 
மாவீரர்களின் ஈகத்தால் நகரும் தமிழர்களின் போராட்டம்: கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

மாவீரர்களின் ஈகத்தால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் காவலரண் மீது தாக்குதல்: அதிரடிப் படையினர் இருவர் பலி! இருவர் காயம்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினரின் காவலரண் ஒன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
தமிழர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் சிங்கள காவற்துறையினர்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

மேலும் படிக்க…
 
பிரபாகரனின் மனநிலை! களம் கண்டவரின் ஸ்பெஷல் பேட்டி! --நக்கீரன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008
லங்கை நாடாளு மன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த 22 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் அம்பாறை மாவட்ட எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன்.
மேலும் படிக்க…
 
முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450 பேர் பலி 750 ப அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று  இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும்

மேலும் படிக்க…
 
பா.நடேசன் இந்தியாவிலிருந்து வெளியாகும் தி வீக் பத்திரிகைக்கு அளித்த செவ்வி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 November 2008

பிரபாகரனின் வழிகாட்டுதல்களின் பேரில் யுத்த முன்நகர்வுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
யாழ் செல்பேசிகள் நிறுத்தப்பட்டது ஏன் : பலாலி மீது விடுதலைப் புலிகள் எறிகணை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008

யாழ் குடாநாட்லுள்ள பலாலி வான்படைத் தளத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் துல்லியமான எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளாக,  யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் படிக்க…
 
மாங்குளம் இன்னும் இராணுவத்திடம் வீழவில்லை? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008

மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 226 - 240 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..