பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

செக் குடியரசு தென் ஆபிரிக்க போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகள் பாரியளவு ஆயுதங்களை வன்னிக்கு கொண அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மிக நெருங்கிய எல்லைப்புற பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படுவதாகவும்,
மேலும் படிக்க…
 
கருணாவின் கூற்றினால் கிழக்கு மக்கள் சீற்றம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008

கிழக்கின் ஆயுதக் குழுத்தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா வெளியிட்டுள்ள கருத்தினால், கிழக்கு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாக,  கிழக்கு மாகாண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் படிக்க…
 
மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: ‘டிஃபன்ஸ் வொட்ச்’ அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008
வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
முதற்தடவையாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர் தண்டிக்கப்படுகிறார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 19 November 2008
ஜனநாயக உலகில் முதல் தடவையாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர் வெறுமனே தமது எழுத்துப் பணிக்காக மட்டும் தண்டிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியடைவதாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச ஊடக சுதந்திரப் பணிக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
யாழ் நகரில் துப்பாக்கி முனையில் ஊர்வலம் : ஈ.பி.டி.பி அடாவடித்தனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 November 2008

யாழ்ப்பாண நகரில் துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்ட முச்சக்கர ஊர்தி செலுத்துனர்களை மிரட்டி சிறீலங்கா படையினரும் துணைப்படை ஆயுதக்குழுவான .பி.டி.பியும் நேற்றய தினம் ஊர்வலம் ஒன்றை நடாத்தியுள்ளன.

மேலும் படிக்க…
 
வரதராஜப்பெருமாளுக்கு நேர்ந்த நிலை தமக்கு நேரிடலாம் என பிள்ளையான் அச்சம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 November 2008

வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜப்பெருமாளுக்கு நேர்ந்தநிலை தமக்கு ஏற்படக்கூடும் என முதலமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களின் தாக்குதல் முறியடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 November 2008
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் இன்று நடத்திய தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க…
 
தாயக விடுதலைப் போரில் வித்தாகிய மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 November 2008

தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாமறவர்களான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசுவமடுக் கோட்டத்திற்குட்பட்ட ஒருதொகுதி மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று மாவீரரின் சகோதரனான பகீரதன் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் படிக்க…
 
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 November 2008

சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜென்ரல் சரத் பொன்சேகாவின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
வடபகுதி முன்னரங்க நிலைகளில் மோதல் 25 படையினர் பலி 105 பேர் காயம்: புலிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 17 November 2008

யாழ். வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 105 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க…
 
பிள்ளையானது செயலாளர் றோ உளவுப் பிரிவின் உறுப்பினரா? – இலங்கைப் புலனாய்வுத்துறை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 16 November 2008

அத்துருகிரிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் இந்திய றோ உளவுப் பிரிவின் முகவராக இருக்கலாம் என புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 241 - 255 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..