பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

மல்லாகச் சந்தியில் உள்ள மாவீரர் நினைவுப் படங்கள் உடைப்பு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
மல்லாகம் சந்தியில் மாவீரர்களின் நினைவுப்படங்கள் வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த கட்டிடம் இரவுடன் இரவாக அடித்துடைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
யாழ் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் சிறிலங்காப் படையினருக்கு பொருட்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_kankesanthurai-slarmyயாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நிற்க்கும்“றூகுனு மேஸ”கப்பலில் இருந்து படையினருக்காக பொருட்கள் இறக்கப்படுவதினால் பொது மகக்ளுக்கான பொருட்கள் இறக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க…
 
கொலை, கொள்ளை, ஆட்கடத்தலை தடுத்து நிறுத்துங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_ilancheliyan ...வவுனியா நகர கட்டளைத் தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு.  

வவுனியாவில் இடம்பெற்றுவரும் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் ஆட்கடத்தல்கள,; கொலைகள், கொள்ளைகள், கப்பம் பெறுதலை தடுத்து  நிறுத்துவதற்கு  உடன் நடவடிக்கை எடுக்குமாறு நகர படைமுகாம் தளபதிக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
பசிக்கொடுமையால் அரிசியை பறித்து சென்ற குடும்பஸ்தர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க…
 
த.தே.கூ. பத்மநாபனின் பாதுகாவலரை சுட்டுப் படுகொலை செய்தது வெள்ளை வான் குழு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_white_van_srilankaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாபனின் பாதுகாவலரை வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
கோப்பாயில் 3 இளைஞர்களை காணவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_jaffna-map-koappayகோப்பாய் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களைக் காணவில்லை என அவர்களது பெற்றோர்களால் யாழ். மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
படைத்தளபதிகள நேற்று யாழ். குடாநாட்டுக்கு வருகை பலாலியில் உயர் மட்டப்பாதுகாப்பு மாநாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_palaly-airportபாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவினர் நேற்று யாழ். குடாநாட்டுக்கு விஜயம்செய்து, இங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தனர்.
மேலும் படிக்க…
 
தெற்கின் பாதுகாப்பு அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006

sized_060509153304.xq5u40kf2_sri-lanka-army-and-police-personnel-inspect-a-vehibதென் மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடகை வீடுகள், விடுதிகள்இ ஹோட்டல்கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க…
 
வெறிச்சோடிக் கிடக்கும் "மூலோபாய" திருகோணமலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_trincomalee திருகோணமலை சந்தைப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்பாக சிறிலங்கா இராணுவத்தினரால் குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிங்களவர்கள், தமிழர்களை வெட்டியும் குத்தியும் தீயிலிட்டும் வேட்டையாடப்பட்ட கோர நிகழ்வுக்குப் பின்னர் இன்னமும் அங்கே இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
மேலும் படிக்க…
 
காத்திருப்புடன் குழந்தை பிறப்பு.. இறந்த தந்தையின் முகம் பார்க்க முடியாமை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
sized_tamil_people...வவுனியாவில் தவிப்புடன் வதைபடும் மக்களின் சோகம்
யாழிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற முயற்சிக்கும் நிலையில் யாழுக்குத் திரும்புவதற்காக 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வவுனியாவில் தவிப்புடன் காத்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
யாழ். மனித அவலங்களை வெளியிடுவதா?: ஐ.நா. நிறுவனங்கள் மீது சிறிலங்கா பாய்ச்சல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 24 September 2006
யாழ்ப்பாண மனித அவலங்களை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2401 - 2415 / 3133

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..