பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுவந்த அதிரடிப்படையின் பாதுகாப்பு வாபஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 September 2006
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை பொலிஸாரின் பாதுகாப்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.
மேலும் படிக்க…
 
கௌரவமான சமாதானத்துக்காக 6 தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராட்டம் : உலக சமாதான தினத்தையிட்டு புலிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 22 September 2006
sized_lttelogoஇலங்கைத்தீவில் நிலையானதும் கௌரவமானதுமான சமாதானத்திற்காக கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ் மக்கள் போராடி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
கருணா குழுவிற்குள் பிளவு! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006

தமிழ் மக்களை பிளவு படுத்த முனைந்து வரும் கருணா குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கருணா குழுவுடன் இணைந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எவ் குழுவினர் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளனர்.  fighting_dogs.jpg

மேலும் படிக்க…
 
குடாநாட்டில் பால் மா வகைகள் தட்டுப்பாடு – குழந்தைகள் அவதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
குடாநாட்டில் குழந்தைகளுக்கான பால் மா வகைகள் உட்பட அனைத்து பால் மா வகைகளுக்கும் மிகப்பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் சிறுவர் முதல் பெரியோர் வரை பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க…
 
படையினரின் நான்காவது மனிதகேடய கப்பல் ஆரம்பமாகின்றது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006

sized_balasingam-viduthi.jpgகுடாநாட்டிலிருந்து நான்காவது கப்பல் பயணத்துக்கான ஏற்பாடுகள் தற்போது படையினரால் செய்யப்பட்டுவருகின்றன.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடன் குடாநாட்டில் தங்கியிருப்பவர்களுக்கான பயணப் பதிவுகள் இன்று காலை 8மணிமுதல் யாழ் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள படையினரின் சிவில் நிர்வாகக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் படிக்க…
 
சம்பூரில் புத்தர் சிலை திறப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
sized_budhdha.jpgசிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சம்பூரில் இன்று வியாழக்கிழமை புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
sized_sptamilchelvan.jpg சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்து
இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமையாக நாம் நினைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
பளையில் விமானக் குண்டு வீச்சு- நாகர்கோவில் பகுதியில் மோதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
யாழ். வடமராட்சி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
கருணா குழுவுடனான உறவை துண்டிக்கிறது ஈ.என்.டி.எல்.எவ். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 21 September 2006
கருணா அணியுடன் சேர்ந்து தாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்திய "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டு முன்னணியிலிருந்து தாங்கள் விலகுகின்றனர் என ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்.எவ்வினர்) அறிவித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க…
 
அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவகம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006

யாழ் குடாநாட்டில் தீவகப் பகுதி ஏனைய பகுதிகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
கரவட்டி குருக்கள் சுட்டுக் கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006
கரணவாய் கரவட்டி குருக்கள் பாடசாலைக்கு அண்மையில் நேற்றுப் பிற்பகல் 2.15 மணிக்கு இனந்தெரியோதாரால் ஒருவர் சுடப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2416 - 2430 / 3128

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..