பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

முஸ்லிம்களை ஒட்டுண்ணிகளாக சித்தரிக்கிறார் மகிந்த ராஜபக்ச. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 20 September 2006

அமெரிக்காவின் தலைநகர் நியுயோக்கிற்கு தனது பரிவாரங்கள் சகிதம் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச எந்த ஒரு முஸ்லீம் பிரதிநியையும் கொண்டு செல்வில்லை என்று அறிய முடிகிறது. உலக வரலாற்றில் ஒரு சிறிய நாட்டில் இருந்து ஒரு பெரும் தொகை பிரிதிநிதிகள் அமெரிக்க அரச தலைவரை சந்திப்பது இதுவே முதல் தடவை. இந்த சந்திப்பில் அமெரிக்க அரச தலைவருக்கு தனது பக்கம் முஸ்லீம்கள் இல்லை என்பதை காட்டவும் முஸ்லீம்கள் ஒரு கொடிய இனம் என்பதையும் முஸ்லீம்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தனது அரசு ஆதரவு என்பதை காட்டவும் எந்த ஒரு முஸ்லீம் பிரதிநிதி அல்லது அரசியல்வாதிகளையும் மகிந்த அழைத்துச் செல்லவில்லை.

மேலும் படிக்க…
 
குடாநாட்டில் இருந்து மூன்றாவது கப்பல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006
குடாநாட்டில் இருந்து மூன்றாவது முறையாக இன்றும் ஒரு கப்பல் சேவை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் படையினரால் நடத்தப்பட்டது. ஏற்;கனவே விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து படையினரின் கப்பல் சேவையில் மக்கள் செல்வது பாதுகாப்பு இல்லையெனவும் இது மக்களை; பாதுகாப்பு கவசங்களாகப் பயன்படுத்தி இராணுவத்தினர் தமது பயணங்களை மேற் கொண்டு வருகின்றாhகள் எனவும் தெரிவித்திருந்தனர்;.
மேலும் படிக்க…
 
சம்பூர் ஆக்கிரமிப்பு ஒரு மோசமான செயற்பாடு: கண்காணிப்புக்குழு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006
sized_slmm.jpgபோர் நிறுத்த காலத்திலும் தமிழர் தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் ஒரு மோசமான செயற்பாடு என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
தேசத் துரோகியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனம் செய்ய வேண்டும்: ஜே.வி.பி. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006
sized_jvp.jpgசிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது.
மேலும் படிக்க…
 
யாழில் எரிபொருள் இன்மையால் போக்குவரத்துச் சேவைகள் முடக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_jaffna-bus-stand.jpgகுடாநாட்டில் இன்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் எதுவும் சேவையிலீடுபடவில்லை. எரிபொருள் முற்றாக முடிவடைந்துவிட்டதாலேயே நேற்றுமுன்தினம் முதல் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் எவையும் சேவையிலீடுபடவில்லை.

மேலும் படிக்க…
 
குடாநாட்டில் உள்ள பேக்கரிகளுக்கு உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_bakery-bread.gifயாழ் அரச அதிபரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாண் உற்பத்தி செய்யாத பேக்கரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க…
 
உணவுப்பொருட்கள் விலையுயர்வால் உணவகங்கள் மூடப்படுகின்றன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_jaffna-restaurant.jpgகுடாநாட்டில் காணப்படும் பல நூற்றுக்கணக்கான உணவகங்கள் சிற்றுண்டிச்சாலைகள் நாளுக்கு நாள் மூடப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க…
 
யாழில் ஊரடங்குவேளைகளில் வியாபார நிலையங்களில் திருட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_sl-army-soldier.jpgயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளை நகைப் பட்டறைகள் மதுபானசாலை மற்றும் மினித் தியேட்டர் என்பன உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க…
 
மட்டகளப்பில் விமானப்படையினர் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் இனங் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று செவ்வாய்க் கிழமை காலை முதல் ஸ்ரீலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதலை நடத்துவதாக விமானப்ப்டைப் பேச்சாளார் தெரிவித்தார்.

மேலும் படிக்க…
 
படுகொலைக்கு புலிகள் காரணமில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006

sized_rauf_hakeem.jpgசர்வதேச விசாரணைக்கு வலியுறுத்த ஐ.நா.விடம் முறைப்பாடு: ஹக்கீம்

அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் காரணமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
அம்பாறை படுகொலைக்கு அதிரடிப்படையே காரணம்: டெய்லி மிரர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 September 2006
stf.jpg அம்பாறை படுகொலைச் சம்பவத்துக்கு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைதான் காரணம் என்று அப்பகுதி மக்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஆங்கில ஏடான டெய்லி மிரர் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2431 - 2445 / 3128

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..