|
Saturday, 16 September 2006 |
|
திருகோணமலை லிங்கநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றுப் பிற்பகல் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் பேச்சுவார் த்தைக்கு ஏற்புடைய சூழ்நிலையை உருவாக்குவதற்கு வழி வகுப்பது நோர்வே அனுசரணை யாளரினதும் சர்வதேச சமூகத்தினதும் பொறுப்பு என்று தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் அதேசமயம், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுமாறும் ஜெனீவா வில் அளித்த உறுதிமொழியை அமுல்படுத்துமாறும் அரசாங்கத்திற்கு இணைத் தலைமைகள் அழைப்பு விடுத்திருப்பதையும் வரவேற்றுள்ளனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 15 September 2006 |
சிறிலங்காப்
படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து
வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை
என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்
தெரிவித்துள்ளார்.
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 14 September 2006 |
யாழ் நிலவரம் 14-09-2006 (நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்) குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று அதிகாலை 1மணியளவில் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஏ9 பாதை மூடப்பட்டதன் பின்னர் கொழும்பு செல்ல முடியாமல் தவிப்பவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டனர். வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கும் புலமைப் பரிசில் பெற்று கற்கை நடவடிக்கைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கும் இந்தக் கப்பலில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக நேற்;று காலை முதல்; யாழ் எப்.எம் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
இலங்கை போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் புதிய தலைவர் லான்ஸ் ஜொஹான் சொல்பேக் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று வன்னி செல்லவுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
வவுனியா இறைச்சிக் கடைப்பகுதியில் இன்று காலை 10.50மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலின் போது ஒரு பெண் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளார்கள்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இன்று சிறிலங்காப் படையினரால் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
வவுனியா சந்தைப் பகுதியிலுள்ள கோழி இறைச்சிக் கடைக்கு இன்று புதன்கிழமை காலை 10:50 மணியளவில் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
யாழ்ப்பாணத்தில் 2 வயது குழந்தை மற்றும் அக்குழந்தையின் தந்தை ஆகியோரை வெள்ளை வான் குழுவினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
அண்மைய மோதல்களினால் யாழ்ப்பாணத்திலிருந்து மொத்தம் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று என்று யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று கப்பல் மூலம் திருகோணமலைக்கு நள்ளிரவு அழைத்துச்செல்லப்படவுள்ளனர் இதற்காக இன்று அதிகாலை 6மணியிலிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் யாழ் சிவில் நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் கூடினர். பெருந்திரளான மக்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்த மக்கள் கூட்டத்தினரை படையினர் காடைத்தனமாக தாக்கினர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளாகினர்.. மேலதிக விபரம் விரைவில்...
|
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2461 - 2475 / 3132 |