|
Wednesday, 13 September 2006 |
|
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித் பருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதியைச்
சேர்ந்த இரு இளைஞர்களைக் காணவில்லையென அவர்களது உறவினர்களால் மனித உரிமை
ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித் குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள வேளையில் வாகனங்களில் வரும் ஆயுதபாணிகளால் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ் நகரில் இவ்வாறு வாகனத்தில் வந்தோரால் இரு இளைஞர்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 13 September 2006 |
|
விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேற்று கூறியதனை சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன்ன மறுத்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 12 September 2006 |
|
யாழில் இருந்து சஞ்ஜித் (நெருடலுக்காக...)
அத்தியாவசிய பொருட்களுடன் கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்ததையடுத்து யாழ் நகரில் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்பட்ட சில உணவுப் nhருட்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. யாழ் நகரில் கடந்த வெள்ளிக்கிளமை சனிக்கிழமைகளில் சில வர்த்தக நிலையங்களில் பங்கீட்டு அடிப்படையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களான சீனி அரிசி மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 12 September 2006 |
|
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தாக்குதல் அச்சத்தினால் காவல்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 12 September 2006 |
|
சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும் என்று பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் செயலாளர் நாயகம் டொனால்ட் சி மிக்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 12 September 2006 |
|
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பகுதிக்குட்பட்ட நாவக்குடா பிரதேசத்தில் வசிக்கும் உலக தர்சன நிறுவனத்தில் கடமையாற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 12 September 2006 |
|
திருகோணமலையில் இயங்கும் அமெரிக்க தன்னார்வுத் தொண்டர் நிறுவனமான "வேர்ள்ட் கென்ஷன்ட்" நிறுவனத்தின் பணியாளரான கருணாகரன் (வயது 28) என்பவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். |
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 11 September 2006 |
|
யாழில் இருந்து சஞ்ஜித் (நெருடலுக்காக...)
யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு சென்று தற்போது வவுனியாவில் தங்கிநிற்கும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை விரைவாக அனுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான வே.விஸ்வலிங்கம் தெரிவித்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 11 September 2006 |
|
இலங்கையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், நாளை செவ்வாய்க்கிழமை பிரசல்சில் கூடவுள்ளன.இதேவேளை, சம்பூர் விவகாரம் மற்றும் தொடரும் மோதல்கள் காரணமாக இரு தரப்பினரையும் சமாதான மேசைக்குக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமான விடயமல்ல என சர்வதேச சமூகம் கருதுவ தாகவும் தெரியவருகின்றது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 10 September 2006 |
|
யாழில் இருந்து சஞ்ஜீத் (நெருடலுக்காக…)
யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் சுகாதாரப்பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள முடியவில்லையென யாழ் மாநகரசபை ஆணையாளர் எஸ்.சரவணப கவலை தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2476 - 2490 / 3134 |