|
Monday, 18 September 2006 |
 குடாநாட்டில் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. ஆத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்றவற்றையடுத்தே உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இதேவேளை விலை உயர்வால் வுpற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 18 September 2006 |
|
குடாநாட்டில் சீரான மின் விநியோகம் இன்மையால் வங்கிச் சேவைகள் அனைத்தும் முடங்கிப்போகும் அபாயநிலை தோன்றியுள்ளதாக இலங்கை வங்கியின் யாழ் மேற்தரக்கிளை முகாமையாளரும் யாழ் மாவட்ட வங்கியாளர் சங்கத்தின் செயலாளருமான என்.சிவரட்ணம் தெரிவித்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Monday, 18 September 2006 |
|
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இந்த வருடத்துக்கான- மகாபொல புலமைப் பரிசில் மற்றும் மாணவர் உதவிப்பண கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 17 September 2006 |
|
கொழும்பு நகரில் தமிழர்கள் கடத்தப்பட்டு வருவது, திடீரென மாயமாவது, கொல்லப்படுவது ஆகியவை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 17 September 2006 |
|
வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
குடாநாட்டில் டீசலைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்;க முடியாத நிலை ஏற்படடுள்ளதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
குடாநாட்டில் பாணுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு. ஏற்றட்டதிலிருந்து பாணை மட்டுமே காலை உணவாக உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
சிறுப்பிட்டி வீதி அச்செழுவில் படையினரால் கடந்த திங்கட்கிழமை சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட யுவதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் வலிப்பு வந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
உணவுப்பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டு நிலையில், உணவுப் பொருள்களை கப்பல்மூலம் எடுத்து வருவ தானது இப்பகுதி வாழ் அனைத்து மக்களுக் கும் போதுமானதாக இல்லை.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
யாழ்.நகரின் கரையோரப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 16 September 2006 |
|
திருகோணமலை லிங்கநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றுப் பிற்பகல் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2506 - 2520 / 3187 |