பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

யாழைவிட்டு வெளியேறமுடியாமல் தவிக்கும் மக்களும், இராணுவத்தினரின் காடைத்தனங்களும்.. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 14 September 2006
யாழ் நிலவரம் 14-09-2006 (நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்)


குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று அதிகாலை 1மணியளவில்  கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஏ9 பாதை மூடப்பட்டதன் பின்னர் கொழும்பு செல்ல முடியாமல் தவிப்பவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கும்  புலமைப் பரிசில் பெற்று கற்கை நடவடிக்கைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கும் இந்தக் கப்பலில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக நேற்;று காலை முதல்; யாழ் எப்.எம் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க…
 
இலங்கை போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் புதிய தலைவர் லான்ஸ் ஜொஹான் சொல்பேக் வன்னி வருகை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
இலங்கை போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின்  புதிய  தலைவர் லான்ஸ் ஜொஹான் சொல்பேக் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று வன்னி செல்லவுள்ளார். 
மேலும் படிக்க…
 
வவுனியாவில் கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் 17பொதுமக்கள் காயம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
வவுனியா இறைச்சிக் கடைப்பகுதியில் இன்று காலை 10.50மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலின் போது ஒரு பெண் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளார்கள். 
மேலும் படிக்க…
 
மட்டக்களப்பு வழைச்சேனைப் பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இன்று சிறிலங்காப் படையினரால் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 
மேலும் படிக்க…
 
வவுனியாவில் இறைச்சிக் கடைக்கு கைக்குண்டு வீச்சு: 17 பொதுமக்கள் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
வவுனியா சந்தைப் பகுதியிலுள்ள கோழி இறைச்சிக் கடைக்கு இன்று புதன்கிழமை காலை 10:50 மணியளவில் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
யாழில் 2 வயது குழந்தை.தந்தை சுட்டுப் படுகொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ்ப்பாணத்தில் 2 வயது குழந்தை மற்றும் அக்குழந்தையின் தந்தை ஆகியோரை வெள்ளை வான் குழுவினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
யாழில் 10 ஆயிரம் குடும்பங்கள் இடப்பெயர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
அண்மைய மோதல்களினால் யாழ்ப்பாணத்திலிருந்து மொத்தம் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று என்று யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
திருகோணமலைநோக்கி மக்கள் கப்பல் பயணம் - இராணுவம் காடைத்தனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று கப்பல் மூலம் திருகோணமலைக்கு  நள்ளிரவு அழைத்துச்செல்லப்படவுள்ளனர் இதற்காக இன்று அதிகாலை 6மணியிலிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் யாழ் சிவில் நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் கூடினர். பெருந்திரளான மக்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்த மக்கள் கூட்டத்தினரை படையினர் காடைத்தனமாக தாக்கினர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளாகினர்..
மேலதிக விபரம் விரைவில்...
 
பருத்தித்துறையில் இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
ருத்தித் துறை பிரதேச செயலாளர் பிரிவில் - இடம்பெயர்ந்தவர்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேசசெயலர் இ.வரதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
யாழில் நிவாரணப்பொருட்கள் கறுப்புச் சந்தையில் வியாபாரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
பாண் உற்பத்திக்காக யாழ் மாவட்டத்திலுள்ள பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவை ஒரு சில பேக்கரிகள் அதிகரித்த விலையில் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
பருத்தித்துறையில் இளைஞர்கள் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
ருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களைக் காணவில்லையென அவர்களது உறவினர்களால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2521 - 2535 / 3189

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..