பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 September 2006

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும் என்று பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் செயலாளர் நாயகம் டொனால்ட் சி மிக்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் உலக தர்சன நிறுவன பணியாளர் வீடு மீது புலனாய்வுத் துiறுயினர் தாக்குதல். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 September 2006
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பகுதிக்குட்பட்ட நாவக்குடா பிரதேசத்தில் வசிக்கும் உலக தர்சன நிறுவனத்தில் கடமையாற்றும்  தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
அமெரிக்கத் தன்னார்வ நிறுவன பணியாளர் புலனாய்வுத் துறையினரால் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 September 2006

திருகோணமலையில் இயங்கும் அமெரிக்க தன்னார்வுத் தொண்டர் நிறுவனமான "வேர்ள்ட் கென்ஷன்ட்" நிறுவனத்தின் பணியாளரான கருணாகரன் (வயது 28) என்பவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க…
 
யாழ். நிலவரம் 11-09-2006 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 11 September 2006
யாழில் இருந்து சஞ்ஜித் (நெருடலுக்காக...)

யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கு சென்று தற்போது வவுனியாவில் தங்கிநிற்கும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை விரைவாக அனுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் வவுனியா மாவட்ட பதில் அரசாங்க அதிபருமான வே.விஸ்வலிங்கம் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
உதவி வழங்கும் நாடுகள் நாளை பிரசல்சில் கூடுகின்றன முக்கிய முடிவுகள் எட்டப்படும். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 11 September 2006

இலங்கையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், நாளை செவ்வாய்க்கிழமை பிரசல்சில் கூடவுள்ளன.இதேவேளை, சம்பூர் விவகாரம் மற்றும் தொடரும் மோதல்கள் காரணமாக இரு தரப்பினரையும் சமாதான மேசைக்குக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமான விடயமல்ல என சர்வதேச சமூகம் கருதுவ தாகவும் தெரியவருகின்றது.

மேலும் படிக்க…
 
யாழ் நிலவரம் 10-09-2005 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 September 2006
யாழில் இருந்து சஞ்ஜீத் (நெருடலுக்காக…)

யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் சுகாதாரப்பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள முடியவில்லையென யாழ் மாநகரசபை ஆணையாளர் எஸ்.சரவணப கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
கப்பல் பயணிகள் நேற்று மாலை திருமலை சென்றடைந்தனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 September 2006

குடாநாட்டில் இருந்து நேற்று முன்தினம் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட 800 பயணிகளும் நேற்று மாலை திருகோணமலையை வந்தடைந்தனர் கடந்த மாதாம் 11ஆம் திகதி குடாநாட் டில் ஆரம்பமான மோதல் சம்பவம் காரணமாக ஏ9 வீதி மூடப்பட்ட தையடுத்து தெற்கே செல்ல முடியாத நிலையில் இருந்தவர்களில் 800 பேர் நேற்று முன்தினம் கப்பல் மூலம் அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். காங்கேசன்துறை துறை முகத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்ட இக்கப்பல் நேற்று மாலை 6.30 மணியளவில் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையை வந்தடைந்தது .

 
மணல் திட்டில் தவித்த அகதிகள் தனுஷ்கோடி மீனவர்கள் கரை சேர்த்தனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 10 September 2006

தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட 18 அகதிகளைமீனவர்கள் மீட்டனர். திருகோணமலை, மன்னார் பகுதிகளிலிருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 106 அகதிகள் தலைமன்னார் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி வந்தனர்.

மேலும் படிக்க…
 
வட போர்முனை மோதலில் 11 இராணுவத்தினர் பலி- 53 பேர் காயம்: சிறிலங்கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 09 September 2006
வட போர்முனையின் முன்னரங்கப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்கியதாகவும் இதில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளின் சவாலை எதிர்கொள்ள அரசு தயார்: கேகலிய ரம்புக்வெல அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 09 September 2006
தற்போதைய போர் நடவடிக்கை மூலம் கைப்பற்றிய இடங்களிலிருந்து வெளியேறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பேச்சாளர் புலித்தேவனின் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்று பாதுகாப்பமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
இந்தியத்தூதுவர் மீதான விமர்சனம்: அனுராவுக்கு இரா.சம்பந்தன் கண்டனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 08 September 2006
சிறிலங்காவுக்கான இந்தியத்தூதுவர் நிருபமா ராவை விமர்சித்துள்ள சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 161 162 163 164 165 166 167 168 169 170 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2536 - 2550 / 3189

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..