பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

ஜே.வி.பியின் பொறுப்புகளிலிருந்து நந்தன குணதிலக இராஜினாமா! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 30 September 2006
sized_jvp-jvpஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் நந்தன குணதிலக எம்.பி. அக்கட்சியின் மத்திய குழுவிலிருந்தும், அரசியல் குழுவிலிருந்தும் நேற்று இராஜினாமாச் செய்துள்ளார்.
மேலும் படிக்க…
 
தேசியத்தலைவருக்கு வெண்ணிறச் சால்வை குரு ரவிசங்கர் பரிசாகக் கொடுத்தார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_ravi-shankar"வாழும்கலை' நிறுவுநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த வாரம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்திருந்த சமயம் வெண்ணிறச் சால்வை ஒன்றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்குப் பரிசாகக் கொடுத்தார்.
மேலும் படிக்க…
 
தமிழ் கூட்டமைப்பினரின் சத்தியாக்கிரகத்தை அரசு கேவலப்படுத்துவதாக ஹக்கீம் சபையில் கடும் விசனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006

sized_rauf-hakeemதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபையில் அமைதியான முறையில் மேற்கொண்டிருக்கும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அரசாங்கம் கேவலப்படுத்துவதாகவும் அமைச்சர்கள் அதை கொச்சைப் படுத்துவதாகவும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் நேற்று வியாழக்கிழமை கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க…
 
தொண்டையில் மீன் முள் குத்தியதால் கேள்விக்கு பதிலளிக்க முடியாதென மறுத்தார் மேர்வின் சில்வா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_mervin-silvaதனது தொண்டையில் மீன் முள்ளொன்று குத்தியிருப்பதால் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதென பிரதி அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா சபையில் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
ஊடகவியலாளர் தினமும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை - 5 ஊடக அமைப்புகள் கவலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006

media-sri-lankaஅதிகரிக்கும் மோதல்களுக்கு மத்தியில் முரண்பாட்டு அறிக்கைகளை வெளியிடுவதால் ஊடகவியலாளர்கள் தினமும் பல சவால்களுக்கு உட்பட்டு வருவதாக இலங்கையின் பிரதான 5 ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க…
 
தேசியத் தலைவர் கொடுத்த காலக்கெடு ஓடிவிட்டது- புலிகள் பதில் தாக்குதல் மேற்கொள்வர்: கஜேந்திரகுமார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகாரன் கொடுத்த காலக்கெடு ஓடிவிட்டது- புலிகள் பதில் தாக்குதல் மேற்கொள்வர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க…
 
கொழும்பில் கடத்தப்பட்ட மூவர் வாழைச்சேனையில் படுகொலை- ஒருவர் தலை துண்டிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
கொழும்பில் கடத்தப்பட்ட மூவர் வாழைச்சேனையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட மூவரில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மற்றொருவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
யாழில் இருவர் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
யாழ். மணிக்கூட்டு கோபுர வீதி மற்றும் மருத்துவமனை வீதி சந்தியில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெற்றிலை கடை உரிமையாளரான கந்தையா ரட்ணசிங்கம் (வயது 53) இன்று வெள்ளிக்கிழமை காலை 7.25 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும் படிக்க…
 
அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக அரசஅதிகாரிகள் மாநாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக பலாலியில் அரசஅதிகாரிகள் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க…
 
வெளிமாவட்ட அரச ஊழியர்களுக்கு பணய ஏற்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
யாழ் குடாநாட்டில் தங்கியுள்ள வெளிமாவட்ட அரச ஊழியர்களை பயண ஏற்பாடுகளுடன் இன்றுகாலை 9மணிக்கு யாழ் மாவட்ட திட்டமிடல் செயலகத்துக்கு வருமாறு நேற்று சகல ஊடகங்களிலும் அறிவிக்கப்பட்டது .
மேலும் படிக்க…
 
தமிழ்க் கூட்டமைப்பினர் சத்தியாக்கிரகம் வடக்கு கிழக்கில் சுமுகநிலை ஏற்படுத்தப்படும்வரை தொடருமா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
"வடக்கில் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண நிலை மற்றும் பொருளாதாரத் தடை போன்றவை நீக்கப்படும் வரை ஏ9 உட்பட வடக்கு கிழக்கில் உள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் தொடர்புபடுத்துகின்ற அனைத்துப் பாதை ளும் திறக்கப்படும் வரை அதற்கான சாதகமான பதில் அரசிட மிருந்து கிடைக்கும் வரை எமது சத்தியாக்கிரகப் போராட்டம் நாடாளு ன்றில் தொடரும்.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2551 - 2565 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..