|
Friday, 29 September 2006 |
 ஸ்ரீலங்கா படையினரால் கடந்தமாதம் செஞ்சோலை வளாகத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலின் காயமடைந்த மாணவியருக்கு தமிழர் புணர்வாழ்வு கழகத்தினர் வங்கி கணக்கொன்றை நேற்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்தனர்..
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 29 September 2006 |
|
ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச
விடுதலைப் புலிகளின் சர்வதேச முகவர் நிலையமாக கண்காணிப்புக்குழு செயற்படுகின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 29 September 2006 |
 சிறிலங்காவின் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தடுக்க புதிய முன்னணி ஒன்றை ஜே.வி.பி. உருவாக்கி உள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
|
நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதானது உண்மைக்குப் புறம்பான கூற்று என்று கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
|
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட தேங்காய்களுக்கு தற்போது பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது.
குடாநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணசூழ்நிலையை அடுத்து தேங்காயெண்ணெயின் விலை அதிரித்துள்ளதுடன் எண்ணெய் கிடைப்பதும் அரிதாகவுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
|
குடாநாட்டில் பாணின் விலை இன்றுமுதல் 2ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
|
வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு மேலும் 3ஆயிரத்து 300லீற்றர் டீசல்
வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு மேலும் 3ஆயிரத்து 300லீற்றர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
|
வடமராட்சிப் பகுதி உணவகங்களில் சிற்றுண்டிகளுக்குப்பதிலாக அவித்த மரவள்ளிக்கிழங்கு உணவாக வழங்கப்பட்டுவருகிறது. தற்போதைய சூழலில் சிற்றுண்டி தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையாலும் சில கடைகளில் கிடைக்கும் பொருட்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாலும் சில கடைகளில் கிடைக்கும்பொருட்களை அதிகவிலைக்கு கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாலும் உள்ளுர் உணவக உரிமையாளர்கள் உள்ளுர் சந்தைகளில் மாத்திரம் பெறக்கூடிய மரவள்ளிக்கிழங்கை மாத்திரம் தமது கடைகளில் வழங்குவதாகத்தெரிவித்தனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
 கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடாநாட்டில் செயலிழந்திருக்கும் 5மற்றும் 6என்ற இலக்கத்தை முதல் இலக்கமாகக்கொண்ட ரெலிகொம் தொலைபேசி இணைப்புக்கள் இந்தவார இறுதிக்குள் இயங்க ஆரம்பிக்குமென ரெலிகொம் வட்டாரங்கள் தெரிவித்தன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 28 September 2006 |
|
வவுனியா, பூவரசங்களம் விமானப் படை முகாமைத் தாக்கமுயன்ற சமயம் கைதுசெய்யப்பட்டவர்கள் எனத் தெரிவித்து ஏழு தமிழ் இளைஞர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்செய்யப்பட்டபோது வர்களை அடுத்த மாதம் 27ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தர விட்டது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2566 - 2580 / 3349 |