|
Tuesday, 26 September 2006 |
|
தமிழீழ போராட்டத்தையும் தமிழ்மக்களையும் தொச்சைப்படுத்தி கேவலமாக யாழ் நகரின் பல இடங்களிலும் தேசிய வீரர் படை என்ற பெயரில் இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பு: இந்த துண்டுப்பிரசுரத்தில் உள்ள அனைத்து எழுத்துப்பிளைகளும் சிங்கள இராணுவத்தைச்சாரும்..
|
|
மேலும் படிக்க…
|