|
Sunday, 24 September 2006 |
|
...வவுனியா நகர கட்டளைத் தளபதிக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு.
வவுனியாவில் இடம்பெற்றுவரும் மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் ஆட்கடத்தல்கள,; கொலைகள், கொள்ளைகள், கப்பம் பெறுதலை தடுத்து நிறுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு நகர படைமுகாம் தளபதிக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|