|
Wednesday, 23 August 2006 |
|
யாழ். வைத்தீஸ்வராச் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசிங்கம் புவனேஸ்வரியின் கொ லைக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது. இன்று புதன்கிழமை முற்பகல் சுட்டுக் கொ ல்லப்பட்ட அவர், சிறிலங்காப் படையினருடன் பாலியல் தொடர்பினை வைத்தி ருந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த அதேவேளை, தமிழிழீழத் தேசியத்திற்கு எதிராக படையினருக்கு தகவல்களை வழங்கி தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று எல்லாளன் படை தெரிவித்துள்ளது. |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 23 August 2006 |
 சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் படுகொலை  செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழில் வெளிவரும் "நமது ஈழநாடு" பத்திரிகையின் நிர்வாக இயக்குநருமான சின்னத்தம்பி சிவமகாராஜாவுக்கு தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மதிப்பளித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: |
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 23 August 2006 |
|
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட எட்டுத் தமிழர்களுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 23 August 2006 |
|
யாழ். வைத்தீஸ்வராச் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசிங்கம் புவனேஸ்வரியின் கொலைக்கு எல்லாளன் படை உரிமை கோரியுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Wednesday, 23 August 2006 |
|
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு மேசைக்கு தாம் தயார் என்றும் அதற்கு சாதகமான பதிலை அளித்து, கூடிய விரைவில் அமைதிப் பேச்சுக்களை நடத்த வருமாறு இச்செய்தியில் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
தமிழர்களைப்
பாதுகாப்பதற்காகவே சிறீலங்கா படைகள் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ளன.
கடந்த இரண்டு தசாப்த போரில், விடுதலைப் புலிகளே தமிழ்மக்களைக் கொன்றனர்,
படையினரல்ல என்று சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பத்திரிகைப்
பேட்டியொன்றில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்: |
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
சர்வதேச தொடர்பாளர்களாகவும், சர்வதேச தரப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாகவும், விடுதலைப் புலிகளின் நேரடி உதவியாளர்களாக நோர்வேயினர் செயற்படுகின்றனர் என்று ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவினர் குற்றம் சுமத்தினர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
புங்குடுதீவு இரண்டாம் வட்டாரம், 29வது வீதியை அண்டிய கடற்கரைப் பகுதியில், இரு இளம் பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின.
திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் கரையொதுங்கிய இந்த சடலங்கள், யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
சிறீலங்கா இராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கிவந்ததாக நம்பப்படும் ஒருவரும், சந்தையில் மரக்கறி விற்கும் ஒருவரும் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கரவெட்டி, கிழவித் தோட்டம் அருகே வைத்து, பெருமாள் சந்திரகுமார் (வயது 44) சுட்டுக் கொல்லப்பட்டார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
செப்ரம்பர் 1ம் திகதியுடன் சர்வதேச கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் உல்ஃப் ஹென்றிக்சன், மீண்டும் கண்காணிப்புக் குழுவினரை முழுமையாக ஒருங்கிணைத்து, தற்காலிகமாக கொழும்பிலிருந்து செயற்படத் திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Tuesday, 22 August 2006 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரினால் திருகோணமலை துறைமுகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை நேற்று திங்கட்கிழமை சந்தித்த மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2656 - 2670 / 3189 |