பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

தமிழர்கள் மாயம்: இலங்கை விசாரணை கமிஷன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 September 2006
கொழும்பு நகரில் தமிழர்கள் கடத்தப்பட்டு வருவது, திடீரென மாயமாவது, கொல்லப்படுவது ஆகியவை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைப்பதாக அறிவித்துள்ளார் அதிபர் ராஜபக்சே.
மேலும் படிக்க…
 
வட, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களுடன் இராணுவ பாதுகாப்பு! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 September 2006
வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி) போன்றவற்றுக்கே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க…
 
யாழில் மின்சாரம் துண்டிப்பு – டீசலுக்கும் தட்டுப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
குடாநாட்டில் டீசலைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்;க முடியாத நிலை ஏற்படடுள்ளதாக மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க…
 
யாழ். குடாவில் பாணுக்கு தட்டுப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
குடாநாட்டில் பாணுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு. ஏற்றட்டதிலிருந்து பாணை மட்டுமே காலை உணவாக உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது
மேலும் படிக்க…
 
சயனைட் அருந்தி பெண் இறந்ததாக இராணுவம் அறிவிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
சிறுப்பிட்டி வீதி அச்செழுவில் படையினரால் கடந்த திங்கட்கிழமை சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட யுவதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் வலிப்பு வந்தநிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க…
 
குடாநாட்டை பஞ்சத்திலிருந்து காப்பாற்ற ஏ9 பாதையை திறக்கச்செய்வதே மாற்றுவழி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
உணவுப்பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டு நிலையில், உணவுப் பொருள்களை கப்பல்மூலம் எடுத்து வருவ தானது இப்பகுதி வாழ் அனைத்து மக்களுக் கும் போதுமானதாக இல்லை.
மேலும் படிக்க…
 
அடிப்படை வசதிகளின்றி இடம்பெயர்ந்துள்ளவர்கள் கஷ்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
யாழ்.நகரின் கரையோரப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க…
 
கிணற்றில் கடற்படை சிப்பாயின் சடலம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006
திருகோணமலை லிங்கநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றுப் பிற்பகல் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
சர்வதேச சமூகம் நிலைமையை தெளிவாக புரிந்துகொண்டிருப்பதாக புலிகள் பாராட்டு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 September 2006

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் பேச்சுவார் த்தைக்கு ஏற்புடைய சூழ்நிலையை உருவாக்குவதற்கு வழி வகுப்பது நோர்வே அனுசரணை யாளரினதும் சர்வதேச சமூகத்தினதும் பொறுப்பு என்று தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள் அதேசமயம், போர்நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக செயற்படுமாறும் ஜெனீவா வில் அளித்த உறுதிமொழியை அமுல்படுத்துமாறும் அரசாங்கத்திற்கு இணைத் தலைமைகள் அழைப்பு விடுத்திருப்பதையும் வரவேற்றுள்ளனர்.

மேலும் படிக்க…
 
போர் நிறுத்தத்துக்கு முன்னரான நிலைகளுக்கு படைகள் திரும்பினாலே பேச்சுவார்த்தை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 15 September 2006

சிறிலங்காப் படைகள் போர் நிறுத்த காலத்தின் பின்னராக ஆக்கிரமித்த பிரதேசங்களிலிருந்து வெளியேறாது விடில் தாங்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க…
 
யாழைவிட்டு வெளியேறமுடியாமல் தவிக்கும் மக்களும், இராணுவத்தினரின் காடைத்தனங்களும்.. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 14 September 2006
யாழ் நிலவரம் 14-09-2006 (நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்)


குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று அதிகாலை 1மணியளவில்  கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஏ9 பாதை மூடப்பட்டதன் பின்னர் கொழும்பு செல்ல முடியாமல் தவிப்பவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கும்  புலமைப் பரிசில் பெற்று கற்கை நடவடிக்கைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கும் இந்தக் கப்பலில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக நேற்;று காலை முதல்; யாழ் எப்.எம் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2671 - 2685 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..