பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

யாழில் 2 வயது குழந்தை.தந்தை சுட்டுப் படுகொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ்ப்பாணத்தில் 2 வயது குழந்தை மற்றும் அக்குழந்தையின் தந்தை ஆகியோரை வெள்ளை வான் குழுவினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
யாழில் 10 ஆயிரம் குடும்பங்கள் இடப்பெயர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
அண்மைய மோதல்களினால் யாழ்ப்பாணத்திலிருந்து மொத்தம் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன என்று என்று யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க…
 
திருகோணமலைநோக்கி மக்கள் கப்பல் பயணம் - இராணுவம் காடைத்தனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
குடாநாட்டில் இருந்து ஒரு தொகுதி பயணிகள் இன்று கப்பல் மூலம் திருகோணமலைக்கு  நள்ளிரவு அழைத்துச்செல்லப்படவுள்ளனர் இதற்காக இன்று அதிகாலை 6மணியிலிருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் யாழ் சிவில் நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் கூடினர். பெருந்திரளான மக்கள் கூட்டம் அலைமோதியது. முண்டியடித்த மக்கள் கூட்டத்தினரை படையினர் காடைத்தனமாக தாக்கினர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளாகினர்..
மேலதிக விபரம் விரைவில்...
 
பருத்தித்துறையில் இடம்பெயர்ந்தோருக்கு நிவாரணப் பொருட்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
ருத்தித் துறை பிரதேச செயலாளர் பிரிவில் - இடம்பெயர்ந்தவர்களில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேசசெயலர் இ.வரதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க…
 
யாழில் நிவாரணப்பொருட்கள் கறுப்புச் சந்தையில் வியாபாரம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
பாண் உற்பத்திக்காக யாழ் மாவட்டத்திலுள்ள பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவை ஒரு சில பேக்கரிகள் அதிகரித்த விலையில் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் படிக்க…
 
பருத்தித்துறையில் இளைஞர்கள் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
ருத்தித்துறை வெளிச்சவீட்டுப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களைக் காணவில்லையென அவர்களது உறவினர்களால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
 
குடாநாட்டை உலுக்கும் கடத்தல் சம்பவங்கள்... பீதியில் உறைந்துள்ள குடாநாடு..! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
யாழ். நிலவரம் 13-09-2006 - நெருடலுக்காக யாழில் இருந்து சஞ்ஜித்
குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள வேளையில் வாகனங்களில் வரும் ஆயுதபாணிகளால் இளைஞர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ் நகரில் இவ்வாறு வாகனத்தில் வந்தோரால் இரு இளைஞர்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க…
 
நிபந்தனையற்ற பேச்சுக்கு அரசு ஒத்துக்கொண்டது உண்மைதான்: பாலித கோகன்ன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 13 September 2006
விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்த இணக்கம் தெரிவித்திருப்பதை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல நேற்று கூறியதனை சமாதான செயலக பணிப்பாளர் பாலித கோகன்ன மறுத்துள்ளார்.
மேலும் படிக்க…
 
யாழ் செய்திகள் 12-09-2006 அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 September 2006
யாழில் இருந்து சஞ்ஜித் (நெருடலுக்காக...)

த்தியாவசிய பொருட்களுடன் கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்ததையடுத்து யாழ் நகரில் வர்த்தகர்களால் பதுக்கி வைக்கப்பட்ட சில உணவுப் nhருட்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. யாழ் நகரில் கடந்த வெள்ளிக்கிளமை சனிக்கிழமைகளில் சில வர்த்தக நிலையங்களில் பங்கீட்டு அடிப்படையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களான சீனி அரிசி மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
மேலும் படிக்க…
 
தாக்குதல் அச்சத்தில் இடம் மாறுகின்றன முக்கிய அலுவலகங்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 September 2006

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தாக்குதல் அச்சத்தினால் காவல்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் வேண்டுகோள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 12 September 2006

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும் என்று பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் செயலாளர் நாயகம் டொனால்ட் சி மிக்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 171 172 173 174 175 176 177 178 179 180 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2686 - 2700 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..