|
Friday, 14 November 2008 |
|
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பதவியை துறக்க தயார் என்று முதல்வர் கருணாநிதி ஆவேசமாக கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கருத்தை ஏற்று இந்தியா ஏமாந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
கிழக்கில் துணைப்படை ஆயுதக் குழுவை இயக்கிவரும் முதலமைச்சர் பிள்ளையானின் செயலரும், அந்தக் குழுவின் உத்தியோகபூர்வ தலைவருமான 32 அகவையுடைய குமாரசுவாமி நந்தகோபன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
அத்துருகிரிய ஒருவெல பிரதேசத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காரில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என்று புதுடில்லியில் மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாட்டின் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
|
|
|
|
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழிக்கும்வரை அரசியல்தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்த முடியாது என்றும் இது விஷயத்தில் இலங்கை அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
|
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சுமார் 12க்கும் மேற்பட்ட விமானங்கள் காணப்படுவதாக பிரபல சிங்கள இணையதளமொன்று தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
நேற்று வியாழக்கிழமை காலை சென்னைத் துறைமுகத்திலிருந்து “கான்டி ஜோர்க்” என்ற பெயர் கொண்ட கப்பல் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களுடன் காலை 6.00 மணியளவில் புறப்பட்டுள்ளது
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 14 November 2008 |
|
பாடசாலை மாணவர்களும் இராணுவத்திற்கு அன்பளிப்புகளை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த தகவலை ராவய செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 13 November 2008 |
|
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகையை கண்டித்து சத்தியமங்கலம் அருகே 11 கிராமங்களில் நேற்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது. மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 13 November 2008 |
|
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்சவின் பாடை கட்டித் தூக்கும் போராட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமையில் தமிழ்நாடு ஈரோட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 13 November 2008 |
|
மட்டக்களப்பு கரடியனாறு பங்குடாவெளி பகுதியில் அமைந்துள்ள கருணா குழு அலுவலகம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 11 12 13 14 15 16 17 18 19 20 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 271 - 285 / 3349 |