|
Sunday, 10 September 2006 |
|
யாழில் இருந்து சஞ்ஜீத் (நெருடலுக்காக…)
யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால் சுகாதாரப்பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள முடியவில்லையென யாழ் மாநகரசபை ஆணையாளர் எஸ்.சரவணப கவலை தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Sunday, 10 September 2006 |
|
குடாநாட்டில் இருந்து நேற்று முன்தினம் கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட 800 பயணிகளும் நேற்று மாலை திருகோணமலையை வந்தடைந்தனர் கடந்த மாதாம் 11ஆம் திகதி குடாநாட் டில் ஆரம்பமான மோதல் சம்பவம் காரணமாக ஏ9 வீதி மூடப்பட்ட தையடுத்து தெற்கே செல்ல முடியாத நிலையில் இருந்தவர்களில் 800 பேர் நேற்று முன்தினம் கப்பல் மூலம் அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். காங்கேசன்துறை துறை முகத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்ட இக்கப்பல் நேற்று மாலை 6.30 மணியளவில் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையை வந்தடைந்தது .
|
|
|
Sunday, 10 September 2006 |
|
தனுஷ்கோடி அருகே நடுக்கடல் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட 18 அகதிகளைமீனவர்கள் மீட்டனர். திருகோணமலை, மன்னார் பகுதிகளிலிருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 106 அகதிகள் தலைமன்னார் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி வந்தனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 September 2006 |
|
வட போர்முனையின் முன்னரங்கப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தாக்கியதாகவும் இதில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Saturday, 09 September 2006 |
|
தற்போதைய போர் நடவடிக்கை மூலம் கைப்பற்றிய இடங்களிலிருந்து வெளியேறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பேச்சாளர் புலித்தேவனின் சவாலை எதிர்கொள்ளத் தயார் என்று பாதுகாப்பமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
|
சிறிலங்காவுக்கான இந்தியத்தூதுவர் நிருபமா ராவை விமர்சித்துள்ள சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
|
யாழ்ப்பாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 143 பேர் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
|
யாழ். பலாலியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா விமானப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:
|
|
மேலும் படிக்க…
|
|
|
Friday, 08 September 2006 |
சிறிலங்காவுக்கான நோர்வே தூதரக அதிகாரிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சியில் சந்தித்தனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப் பணியகத்தில் நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.
|
|
மேலும் படிக்க…
|
|
|
Thursday, 07 September 2006 |
|
நேற்று இரவுமுதல் பலாலியில் இருந்தும் யாழ் கோட்டை மற்றும் கரையோர பகுதிகளில் இருந்து புலிகளின் கட்டுப்பாடு பகுதியை நோக்கி தொடர்மோட்டார் எறிகனை மற்றும் மோட்டார்தாக்குதல் சத்தங்களால் யாழில் பல் இடங்கள் அதிர்கின்றன. குண்டுகள் யாழில் சில இடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளது என்ற வதந்திகளும் பரவி வருகின்றமையால் மக்கள் அச்ச உணவுடன்ச் தங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். |
|
|
Thursday, 07 September 2006 |
|
வடமராட்சி கிழக்கு நகர்கோவில் பகுதியில் விமானப் படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் உயிரிழந்ததுடன் இரு படையினர் படுகாயமடைந்துள்ளனர். கிபிர் விமானமொன்று புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியெனக் கருதி நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்பும் படுகாயமும் ஏற்பட்டதாகவும் படையினர் தெரிவித்தனர். |
|
மேலும் படிக்க…
|
|
|
|
<< முதல் < முந்தைய 181 182 183 184 185 186 187 188 189 190 அடுத்த > கடைசி >>
|
| தேடியதில் கிடைதவை… 2701 - 2715 / 3349 |