பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

ஆள்வலு இல்லாமையால் ஆக்கிரமிப்பு இடங்களைத் தக்க வைக்க முடியாது: ஜெரி டீ சில்வா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

சிறிலங்கா இராணுவத்தில் ஆள்வலு போதாமல் இருப்பதால் எல்லா இடங்களையும் தக்க வைக்க முடியாத நெருக்கடி நிலை தொடர்வதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டீ சில்வா தெரிவித்துள்ளார்.

1995 காலப்பகுதியில் ஜெரி டீ சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

மேலும் படிக்க…
 
பல்கலை. தேடுதலில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டனவா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

யாழ்.பல்கலைக்கழகத்தில் கடந்த 18ஆம் திகதி படையினர் தேடுதல் நடத்தினர். இதில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என ஊடகங்களில் செய்தி வெளியானது. அதனைப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் மறுத்திருந்தார். எனினும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கை மையம் பல்கலைக்கழகத்தில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என மீண்டும் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளின் உத்திகளும் விடைதேடும் சிறிலங்கா-சர்வதேச புலனாய்வு அமைப்புக்களும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க…
 
கண்காணிப்புக் குழுவின் மாவட்ட அலுவலகங்கள் இயங்குகின்றன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மட்டக்களப்பு அலுவலகம் தவிர இதர மாவட்ட அலுவலகங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
மூதூரில் கிளைமோர் தாக்குதல் - ஏழு படையினர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

திருகோணமலை மாவட்டம், மூதூரில் இன்று காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க…
 
ஏ9 பாதையை மீண்டும் திறக்க புலிகள் இணக்கம்; அரசு தயக்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 27 August 2006

யாழ். குடாநாட்டிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான தரை வழிப்பாதையான ஏ9 பாதையை மீளத் திறப்பதில் நெருக்கடிகளை அரசு எதிர்கொண்டுள்ளது. ஏ9 வீதியை திறந்து விடுவதில் விடுதலைப் புலிகளின் தரப்பில் சாதகமான சமிக்ஞைகள் காட்டப்பட்டுள்ளன என்றும் அரச தரப்பில் இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க…
 
அம்பாறையில் அதிரடிப்படை தாக்குதலில் போராளி வீரச்சாவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா அளித்த நேர்காணல்:
மேலும் படிக்க…
 
மூதூரில் விமானக் குண்டுத்தாக்குதல்: 2 பொதுமக்கள் பலி- 5 பேர் படுகாயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006
திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் இன்று பிற்பகல் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க…
 
யாழில் காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டோர் காணாமல் போகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க…
 
இராணுவத்திடம் கொழும்பு பாதுகாப்பு ஒப்படைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 August 2006
சிறிலங்கா தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தல், நடவடிக்கைகளை மேற்கொள்ளல், புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல் ஆகிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக கூட்டு நடவடிக்கைகள் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க…
 
தமிழரை கொல்ல துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி கேட்டாராம் சந்திரசேகரன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 25 August 2006

மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பொ.சந்திரசேகரன் இன்று இலங்கை அரசுடன் இனைந்துகொண்டுள்ளார். மலையக மக்களை காக்கவும் வாக்கு போட்ட மக்களை காக்கவும் இவ்வாறு இனைந்துள்ளதாக சந்திரசேகரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். இதே நேரம் தமிழர் எல்லாரும் ஒன்றினைந்து ஒரு பொது திட்டத்தின் கீழ் வேலை செய்யவேண்டும் என்று வன்னிக்கு சென்று பகிரங்க ஊடகப் பேட்டி கொடுத்து புலிகளுடன் இணைந்து கொள்வேன் என்று மகிந்த ராஜபக்சவுக்கு மிரட்டல் விட்ட ஆறுமுகம் தொண்டமானும் இன்று தன்னை அரசுடன் இணைத்துள்ளார்.

மேலும் படிக்க…
 
<< முதல் < முந்தைய 181 182 183 184 185 186 187 188 189 190 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2776 - 2790 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..