பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
இலங்கைச் செய்திகள்

தமிழ் மக்களின் "ஹீரோக்கள்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 25 August 2006

அமெரிக்காவில் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் முக்கிய புலனாய்வுப்பிரிவான எவ்பிஐ இவர்களை கைது செய்திருக்கிறது. இவர்கள் விடுத லைப்புலிகளுக்கு ஆயதம் வாங்க முயற்சித்ததாகவும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அமெரிக்க அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்க முற்பட்ட தாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தக் குற்றச்சாட்டு க்களைக் கேட்டு பெரும்பாலான தமிழர்கள் நகைக்கவே செய்தார்கள்.

மேலும் படிக்க…
 
முகமாலையில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 25 August 2006

முகமாலையில் இன்று காலை இரு முனைகளுடாக முன்னேறுவதற்கு ஸ்ரீலங்கா இராணு வத்தினர் மேற்கொண்ட புதிய முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.

மேலும் படிக்க…
 
மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 25 August 2006

மட்டக்களப்பு பாலைமீன்மடுப் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் 5 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.புதிய முகத்துவாரம் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.

மேலும் படிக்க…
 
பளையில் வீடுகள் மீது கடும் விமானத் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் நேற்று புதன்கிழமை நண்பகல் விமானக் குண் டுத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நண்பகல் 12 மணியளவில் பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளில் `கிபிர்' விமானங்கள் நடத்திய மிகக் கடும் தாக்குதலில் பல வீடுகள் முற் றாக அழிந்துள்ளன. படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களையடுத்து மக்கள் வெளி யேறிய வீடுகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் பல வீடு கள் அழிந்தன. இதேநேரம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளிலிருந்து பளை மற்றும் பச்சிலைப் பள்ளி பகுதிகளை நோக்கி ஆட்லறி ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

 
புலிகளுடன் பேச்சுக்களை நடத்த 3 நிபந்தனைகள் அரசாங்கத்தால் முன்வைப்பு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை களில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது.

மேலும் படிக்க…
 
தென்மராட்சி மீசாலையில் அப்போஸ்தல போதகர் காணாமல் போயுள்ளார். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

யாழ் தென்மராட்சிப் பகுதியில் மற்றொரு கிறிஸ்தவ பாதிரியார் கடத்தப்பட்டுள்ளார்.  கடத்த ப்பட்டவர் தென்மராட்சி மீசாலைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல போதகரான 32 அகவையுடைய வின்சன் வினோதராசா என அடையாளம் காணப்பட் டுள்ளார்.இவருடன் இவரது மனைவி தங்கம் வினோதராசாவும் மற்றும் இவரது பிள்ளையும் காணாமல் போயுள்ளனர்.

 
அமெரிக்காவில் ஆயுத விற்பனை என்ற செய்தியாக திரிவு படுத்தப்பட்டது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

இலங்கை அரசின் பயங்கரவாதச் செயற்பாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகவே அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உணர்வின்பால் உந்த பட்ட சில தமிழர்கள் இணைந்து செய்த செயலை ஆயுத விற்பனையாகவும் ஆயுதக் கொள் வனவாகவும் உலக ஊடகங்களும் அமரிக்க ஊடகங்களும் திரிவு படுத்த முனைந்துள்ளன.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் முன்னேற முற்பட்ட படையினரின் நடவடிக்கை முறியடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

வவுனியா நாவற்குளம் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி முன்னேற முற்பட்ட சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
வவுனியாவில் முன்னேற முற்பட்ட படையினரின் நடவடிக்கை முறியடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

வவுனியா நாவற்குளம் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி முன்னேற முற்பட்ட சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க…
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத் தடை பாரதூரமான தவறு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறை சூழ்நிலைக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையே காரணம் என்று ஓய்வுபெற்றுச் செல்லும் யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க…
 
மில்லரின் சிலையை தகர்கலாம் ஆனால் கொள்கையை தகர்க்கமுடியாது. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 24 August 2006

உலகின் முதலாவது தரை கரும்புலியும் தமிழீழத்தின் முதலாவது கரும்புலியுமான கப்டன் மில்லரின் சிலை இண்று அவர் வீரகாவியமான நெல்லியடி மத்தியமகா வித்தியாலயத்தில் இராணுவத்தால் உடைத்து சேதமாக்கபட்டது. இதற்குரிய விலையை சிங்கள தேசம் எண்றோ ஒருநாள் செலுத்தும்.

 
<< முதல் < முந்தைய 181 182 183 184 185 186 187 188 189 190 அடுத்த > கடைசி >>

தேடியதில் கிடைதவை… 2791 - 2805 / 3349

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..